Lrc Player

Oru-Maalai

Unknown artist
[05:53.99]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.00] ஒரு மாலை இளவெயில் நேரம்

[00:33.29] அழகான இலை உதிர் காலம்

[00:41.74] ஒரு மாலை இளவெயில் நேரம்

[00:45.99] அழகான இலை உதிர் காலம்

[00:50.25] சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்

[00:54.49] அங்கே தொலைந்தவன் நானே

[00:58.99] சற்று தொலைவிலே அவள் முகம் பார்த்தேன்

[01:03.74] அங்கே தொலைந்தவன் நானே

[01:06.74] அவள் அள்ளி விட்ட பொய்கள்

[01:08.99] நடு நடுவே கொஞ்சம் மெய்கள்

[01:11.48] இதழோரம் சிரிப்போடு

[01:13.75] கேட்டு கொண்டே நின்றேன்

[01:15.50] அவள் நின்று பேசும் ஒரு தருணம்

[01:18.50] என் வாழ்வில் சக்கரை நிமிடம்

[01:20.25] ஈர்க்கும் விசையை அவளிடம் கண்டேனே(கண்டேனே..கண்டேனே..)

[01:29.24] ஒரு மாலை இளவெயில் நேரம்

[01:32.99] அழகான இலை உதிர் காலம்

[01:37.25] சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

[01:41.75] அங்கே தொலைந்தவன் நானே

[01:46.50] சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

[01:50.24] அங்கே தொலைந்தவன் நானே

[02:24.51] பார்த்து பழகிய நான்கு தினங்களில்

[02:28.50] நடை உடை பாவணை மாற்றி விட்டாய்

[02:32.51] சாலை முனைகளில் துரித உணவுகள்

[02:36.50] வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாய்

[02:41.49] கூச்சம் கொண்ட தென்றலா..

[02:45.77] இவள் ஆயுள் நீண்ட மின்னலா

[02:50.24] உனக்கேற்ற ஆளாக

[02:52.50] என்னை மாற்றி கொண்டெனே

[02:55.00] ஒரு மாலை இளவெயில் நேரம்

[02:58.99] அழகான இலை உதிர் காலம்

[03:03.24] சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

[03:07.74] அங்கே தொலைந்தவன் நானே

[03:11.50] சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

[03:15.99] அங்கே தொலைந்தவன் நானே

[03:49.77] பேசும் அழகினை

[03:51.99] கேட்டு ரசித்திட..

[03:54.50] பகல் நேரம் மொத்தமாய் கடந்தேனே

[03:58.24] தூங்கும் அழகினை

[04:00.49] பார்த்து ரசித்திட..

[04:02.74] இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே

[04:07.25] பனியில் சென்றால் உன் முகம்..

[04:11.24] என் மேலே நீராய் இறங்கும்..

[04:15.49] ஓ தலை சாய்த்து பார்த்தேனே

[04:18.24] தடுமாறி போனேனெ

[04:28.99] சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

[04:33.99] அங்கே தொலைந்தவன் நானே

[04:38.50] சற்று தொலைவிலே அவள் முகம் பார்தேன்

[04:41.50] அங்கே தொலைந்தவன் நானே

[04:45.75] அவள் அள்ளி விட்ட பொய்கள்

[04:47.74] நடு நடுவே கொஞ்சம் மெய்கள்

[04:50.27] இதழோரம் சிரிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்

[04:54.25] அவள் நின்று பேசும் ஒரு தருணம்

[04:56.24] என் வாழ்வில் சக்கரை நிமிடம்