Lrc Player

Journey tamil

Pratheep kumar
[06:06.58]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:52.98] நான் என்பது யாரோ

[00:55.42] பெருந்திரளினிலே ஏடே

[00:58.35] நான் என்பதை வீசி

[01:00.73] எழுந்தேனே... மனமே

[01:03.66] தான் என்பது போகும்

[01:06.05] பெருங்கணத்தினிலே கூவி

[01:08.97] வாவென்றொரு வாழ்க்கை

[01:11.37] சிறுகுரலாய் அருளாய்ப் பேச

[01:14.30] போகாதொரு ஆழம்தேடி

[01:16.99] நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்

[01:19.64] வாழாதொரு வாழ்வைத் தீண்டித்

[01:22.30] தெளி தெளி தெளி தெளி

[01:23.89] தெளிவில் பூப்பேன்

[01:25.23] காணாதொரு வெளிச்சத்தில்

[01:27.34] எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்

[01:30.55] வீழாதொரு நிலையினிலே

[01:32.67] அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

[01:35.59] ஆழ் என்பது மெய்ஞான போதம்

[01:38.25] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:40.38] எல்லாமும் போல் என்பது பகட்டு வாதமே

[01:43.57] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:45.72] எல்லாமும் நாள் என்பதும் பொய்யான காலம்

[01:49.10] இப்போதில் இப்போதில் இப்போதில்

[01:50.96] எல்லாமும் கேள் என்குதே தெளிந்த ஞானமே

[01:54.44] கேட்க கேட்க ஓசை மீறிக் கேட்கிறதே

[01:58.96] Music(humming)

[02:24.99] 1

[02:28.18] 2

[02:29.77] 3

[02:31.64] Start

[02:39.86] ஆறறிவென்றே

[02:42.52] அலட்டாமல் எளிதாய் நானும்

[02:44.91] ஓர்உயிர் என்றே இருப்பேனே

[02:49.47] குழம்பாமல் யார் உடைத்தாலும்

[02:52.93] சிரிக்கின்ற பொம்மைப்போலே

[02:55.60] நான் என் இயல்பில் இருப்பேன்

[03:01.18] ஓடும்நதியின் மேலே

[03:03.84] உட்காரும் தட்டான் போலே

[03:06.50] லேசாக அமர்ந்தே பறப்பேனே புவிமேலே

[03:11.81] தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்

[03:14.46] தான் தூங்கும் மழலைப்போலே

[03:17.11] பேரன்பைப் போலி செய்வேனே நிறுத்தாமல்

[03:22.43] பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்

[03:25.08] இப்போது இப்போது இப்போது

[03:27.21] கண்ணாக பேருண்மையில் கலந்துபோகிறேன்

[03:30.40] இப்போது இப்போது இப்போது

[03:32.26] ஒன்றாக பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்

[03:35.71] இப்போது இப்போது இப்போது

[03:37.85] நன்றாக பேராற்றலில் கரைந்துபோகிறேன்

[03:41.03] பூத பேத வாத மோகம் மறைகிறதே

[04:01.74] 1

[04:05.19] 2

[04:06.52] 3

[04:10.25] Start

[04:15.56] நான் எனக்குள்ளே

[04:18.48] அசைந்தேனே ஊஞ்சல்போலே

[04:21.13] யார் எனை அசைத்தே ரசித்தாரோ

[04:25.38] சலிக்காமல்

[04:26.44] பேரலைமேலே

[04:29.10] விளையாடும் காகம்போலே

[04:31.76] யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

[04:37.08] சீறும் புலியைப் பார்த்தே

[04:39.74] சிரிக்கின்ற சிசுவைப் போலே

[04:42.40] கோபங்கள் மறந்தே சிரிப்பேனே

[04:46.65] பதறாமல் பூவிழும் குளத்தின்மேலே

[04:50.36] உருவாகும் வளையல்போலே

[04:53.03] நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே கதறாமல்

[04:58.60] வாகாய் வாகாய் வாழ்கிறேன்

[05:03.65] பாகாய்ப் பாகாய் ஆகிறேன்

[05:09.23] தோதாய்த் தோதாய்ப் போகிறேன்

[05:14.54] தூதாய்த் தூதாய் ஆகிறேன்

[05:30.48] போதாய்ப் போதாய்ப் பூக்கிறேன்

[05:35.79] காதாய்க் காதாய்க் கேட்கிறேன்

[05:41.11] ஆரோ ஆராரிரிரோ

[05:43.76] தாலாட்டும் காலம் தலையாட்டும் ஞானம்

[05:46.45] ஆரோ ஆராரிரிரோ

[05:47.71] தாய்ப்போல் பாடுதே

[05:51.70] ஆரோ ஆராரிரிரோ

[05:57.27] ஆரோ