Lrc Player

Kaali Kaali -Masstamilan.In

Unknown artist
[04:03.30]·Synced by Chandru Siva·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.76] காளி காளி காளி காளி

[00:20.46] காளையாட்டம் காளி

[00:21.73] காளியன்னா பக்கம் நின்ன

[00:22.98] எப்பவுமே ஜாலி

[00:24.48] மொட்ட தல சார் இந்த காளி

[00:27.48] கிட்ட வந்து மோதுறவன் காலி

[00:30.48] ஹேய் ஹேய் ஹேய்

[00:32.22] ஹேய்ஹேய்ஹேய்ஹேய்

[00:36.73] மொட்ட தல சார் இந்த காளி

[00:39.74] கிட்ட வந்து மோதுறவன் காலி

[00:41.98] கெட்ட பையன் சார் இந்த காளி

[00:45.24] வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

[00:47.98] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[00:48.72] வெல்ல முடி சிங்கம்டா

[00:50.48] உள்ளம் கூட தங்கமடா

[00:51.48] கேக்கும் முன்னே அள்ளித்தரும் கர்ணன் பாருடா

[00:54.23] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[00:54.97] தாய போல புள்ளையடா

[00:55.97] கள்ளம் எதும் இல்லையடா

[00:57.49] கோவமான பாசக்காரன் வேற யாருடா

[00:59.73] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:00.74] காளி காளி காளி காளி

[01:02.48] காளையாட்டம் காளி

[01:03.48] காலி காலி காலி காலி

[01:04.99] மோதுறவன் காலி

[01:06.49] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:06.98] காளி காளி காளி காளி

[01:08.49] காளையாட்டம் காளி

[01:09.47] காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

[01:12.74] கெட்ட பையன் சார் இந்த காளி

[01:15.73] வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

[01:20.98] ஜிந்தக் ஜிந்தக்

[01:22.22] ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

[01:23.99] ஜிந்தக் ஜிந்தக் டும் டும் டும்

[01:25.23] ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

[01:26.73] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[01:27.49] ஹேய்ஹேய்ஹேய்ஹேய் ஹேய்ஹேய்

[01:42.48] கை கால் இல்லாட்டி ஊனம் இல்லை இல்லை இல்லை

[01:45.74] காசு இல்லாட்டி முட்டாள் இல்லை இல்ல

[01:48.53] கொடுத்த என்னைக்கும் நஷ்டம் இல்லை இல்லை இல்லை

[01:51.74] நீ மட்டும் ஜெயச்ச வெற்றி இல்லை இல்ல

[01:53.73] ♪

[01:54.99] நெனச்சதெல்லாம் அடைஞ்ச பின்னே

[01:57.48] கடைசில எது நிலைக்கும்

[02:00.48] மண்ணுக்குள்ள போன பின்னும்

[02:03.73] தர்மம் உன்னை வாழ வைக்கும்

[02:06.47] கோடியில் வேணா கொஞ்சமும் போதும்

[02:08.23] கொடுக்கத்தான் மனசிருந்தா நீயே ராஜா

[02:12.24] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[02:12.74] காளி காளி காளி காளி

[02:15.74] காளையாட்டம் காளி

[02:16.49] காலி காலி காலி காலி

[02:16.75] மோதுறவன் காலி

[02:18.49] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[02:20.48] காளி காளி காளி காளி

[02:20.98] காளையாட்டம் காளி

[02:21.48] காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

[02:48.72] யாரும் பாக்காம கொடுக்கணும்டா காளி காளி

[02:51.21] ஊரே பாக்கத்தான் அடிக்கணும்டா காளி காளி

[02:54.98] ஏழை மேல் யாரும் கைய வெச்சா காளி காளி

[02:57.48] என்ன ஆகுன்னு காட்டனுண்டா காளி காளி

[02:59.98] பதவி எல்லாம்உதவிடத்தான்

[03:03.47] பயமுறுத்த அது எதுக்கு

[03:06.72] பணபலமே உயிர் தரத்தான்

[03:09.50] குழி பறிக்க அது எதுக்கு

[03:12.23] ஆட்சியும் வேணா கோட்டையும் வேணா

[03:15.51] நல்லது செஞ்சாலே நீயே ராஜா

[03:18.24] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[03:18.24] காளி காளி காளி காளி

[03:19.96] காளையாட்டம் காளி

[03:21.73] காலி காலி காலி காலி

[03:23.48] மோதுறவன் காலி

[03:23.75] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[03:24.79] காளி காளி காளி காளி

[03:26.01] காளையாட்டம் காளி

[03:27.50] காளியன்னா பக்கம் நின்ன எப்பவுமே ஜாலி

[03:30.51] மொட்ட தல சார் இந்த காளி

[03:33.51] கிட்ட வந்து மோதுறவன் காலி

[03:36.53] கெட்ட பையன் சார் இந்த காளி

[03:39.25] வேட்டி கட்டி நிக்கும் எங்க வேலி

[03:42.77] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[03:45.77] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[03:48.50] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[03:51.75] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

[03:53.24] ஹேய் ஹேய் ஹேய் ஹேய்