Lrc Player

Hosanna

Vijay prakash
[05:30.58]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.18] ♥️ஏன்.. இதயம்

[00:09.96] உடைத்தாய் 💔 நொறுங்கவே

[00:15.83] என் மறு இதயம்

[00:20.88] தருவேன் நீ உடைக்கவே 😊!

[00:49.07] ஹோ ஹோசன்னா

[00:54.68] ஹோசன்னா ஓஓ ஹோ

[01:03.46] ஹோசன்னா ஹோசன்னா

[01:09.05] ஓஓ

[01:12.51] அந்த நேரம் அந்தி நேரம்

[01:14.39] கண் பார்த்து கந்தலாகி

[01:15.98] போன நேரம் ஏதோ ஆச்சே 😬

[01:17.84] ஓ வானம் தீண்டி வந்தாச்சு

[01:21.31] அப்பாவின் திட்டு எல்லாம்

[01:21.32] காற்றோடு போயே போச்சே 😁

[01:22.93] ஹோசன்னா

[01:24.01] என் வாசல் தாண்டி போனாளே

[01:26.14] ஹோசன்னா

[01:27.21] வேறொன்றும் செய்யாமலே

[01:28.53] நான் ஆடி போகிறேன்

[01:30.40] சுக்கு நூறாகிறேன்

[01:32.01] அவள் போன பின்பு எந்தன் நெஞ்சை தேடி போகிறேன்

[01:35.21] 🖤

[01:36.81] ஹோசன்னா

[01:37.87] வாழ்வுக்கும் பக்கம் வந்தேன்

[01:40.26] ஹோசன்னா

[01:43.46] சாவுக்கும் பக்கம் நின்றேன்

[01:46.37] ஹோசன்னா

[01:48.77] ஏனென்றால் காதல் என்பேன்

[01:51.99] ஹோசன்னா❣️

[01:55.99] Everybody wanna know be like be like I really wanna be here with you..

[02:02.38] Is that enough to say that We are made for each other is all that is *Hosaana* true

[02:08.01] Hosaanna…

[02:08.81] be there when you are calling i will be there..

[02:10.93] Hosaanna…

[02:11.72] be the life the whole life i share..

[02:13.61] I never wanna be the same..

[02:15.19] Its time we re arrange

[02:16.53] i take a step You take a step and me calling out to you…

[02:20.03] Helloooo… hellooooo… helloooo oooo

[02:28.00] Hosaanna

[02:31.45] ஹோ ஹோசன்னா

[02:36.24] ஹோ ஹோ ஹோ ஹோசன்னா

[02:45.81] ஹோஹோ ஹோ ஓ ஓ ஹோ

[02:56.73] ஹோஹோஹோ ஹோஹோ

[03:00.19] ஹோஹோஹோஹோ

[03:16.15] வண்ண வண்ண 🦋 பட்டு பூச்சி

[03:19.88] பூ தேடி 🌺 பூ தேடி

[03:20.95] அங்கும் இங்கும் அலைகின்றதே!

[03:23.35] ஒ சொட்டு சொட்டாய் தொட்டு போக மேகம் ஒன்று மேகம் ஒன்று

[03:26.80] எங்கெங்கோ நகர்கின்றதே

[03:28.92] ஹோசன்னா

[03:29.72] பட்டு பூச்சி வந்தாச்சா 🤔

[03:31.58] ஹோசன்னா

[03:32.37] மேகம் உன்னை தொட்டாச்சா கிளிஞ்சலாகிறேன் நான்

[03:36.15] குழந்தை ஆகிறேன் 🍼 நான்

[03:37.74] உன்னை அள்ளி கையில் வைத்து பொத்தி கொள்கிறேன் 🤗

[03:41.46] ஹலோ ஹலோ

[03:45.98] ஹலோ ஓஓ ஹோசன்னா

[03:54.08] ஹோசன்னா

[03:54.24] என் மீது அன்பு கொள்ள

[03:56.91] ஹோசன்னா

[03:59.83] என்னோடு சேர்ந்து செல்ல

[04:03.30] ஹோசன்னா

[04:05.72] ஹம்ம் என்று சொல்லு போதும்

[04:08.65] ஹோ ஹோசன்னா

[04:31.24] ஏன்.. இதயம்

[04:43.47] உடைத்தாய் நொறுங்கவே

[04:49.31] என் மறு இதயம்

[04:54.40] தருவேன் நீ உடைக்கவே!

[05:00.24] ♥️