Lrc Player

Anbe En Anbe

Unknown artist
[05:04.44]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.78] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

[00:35.77] இத்தனை நாளாய் தவித்தேன்

[00:47.48] கனவே கனவே கண் உறங்காமல்

[00:51.46] உலகம் முழுதாய் மறந்தேன்

[01:03.14] கண்ணில் சுடும் வெயில் காலம்

[01:06.34] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்

[01:10.85] அன்பில் அடை மழைக்காலம்

[01:14.32] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

[01:54.70] நீ நீ ஒரு நதி அலை ஆனாய்

[01:58.45] நான் நான் அதில் விழும் இலை ஆனேன்

[02:02.44] உந்தன் மடியினில் மிதந்திடுவேனோ

[02:06.43] உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ

[02:14.40] மலையினிலே பிறக்கும் நதி

[02:18.38] கடலினிலே கலக்கும்

[02:22.63] மனதினிலே இருப்பதெல்லாம்

[02:26.08] மவுனத்திலே கலக்கும்

[02:30.33] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

[02:33.80] இத்தனை நாளாய் தவித்தேன்

[02:37.80] கனவே கனவே கண் உறங்காமல்

[02:41.52] உலகம் முழுதாய் மறந்தேன்

[02:45.26] கண்ணில் சுடும் வெயில் காலம்

[02:48.71] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்

[02:53.23] அன்பில் அடை மழைக்காலம்

[02:56.68] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்

[03:37.10] நீ நீ புது கட்டளைகள் விதிக்க

[03:40.82] நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க

[03:44.82] இந்த உலகத்தை ஜெயித்துடுவேன்

[03:48.82] அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்

[03:54.67] எதைக் கொடுத்தோம் எதை எடுத்தோம்

[03:58.65] தெரியவில்லை கணக்கு

[04:02.63] எங்கு தொலைந்தோம் எங்கு கிடைத்தோம்

[04:06.40] புரியவில்லை நமக்கு

[04:10.38] அன்பே என் அன்பே உன் விழி பார்க்க

[04:18.12] கனவே கனவே கண் உறங்காமல்

[04:25.83] கண்ணில் சுடும் வெயில் காலம்

[04:29.02] உன் நெஞ்சம் குளிர் பனிக்காலம்

[04:33.56] அன்பில் அடை மழைக்காலம்

[04:37.01] இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்