Kangal edho
[00:02.64] ………………
[00:18.60] கண்கள் எதோ
[00:22.04] தேட களவாடா
[00:24.97] நெஞ்சம் தானே
[00:28.42] பாட பறந்தோட
[00:31.08] அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
[00:34.27] ஒன அப்படி நான் ரசிச்சேன்
[00:37.74] உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
[00:40.93] கண்மணியே
[00:44.37] ஒரு ஆயிரம் வானவில்ல
[00:47.57] ஒன்பூவிழி காட்டுதடி
[00:50.22] அத சட்டுன்னு நீ மறச்சா
[00:54.73] நான் என்ன செய்வேன் புள்ள
[00:57.12] கண்கள் எதோ
[01:00.85] தேட களவாட
[01:03.50] நெஞ்சம் தானே
[01:07.21] பாட பறந்தோட
[01:11.20] …………
[02:01.20] வெளயாட்டு பேச்சுல
[02:04.41] வெஷ ஊசி ஏத்துற
[02:07.60] நீ லேசா பாக்க
[02:11.04] மின்னல் கொட்டிடுதே
[02:14.50] ஒளி பாஞ்ச ஒன் முகம்
[02:17.42] மனசோட மோதுதே
[02:20.34] நீ பேசும் பேச்சு
[02:23.54] அய்யோ அள்ளிடுதே
[02:27.00] என்னென்னவோ ஒங்கிட்ட
[02:29.64] சொல்லவும் தோணுதடா
[02:33.89] காதல் வந்தே சட்டுன்னு
[02:37.35] சல்லடா போடுதடா
[02:40.00] நடு நெஞ்சுல ஒன்னோட வாசம்
[02:43.18] என்ன ஏதேதோ பண்ணுதடி
[02:46.38] தங்காத சந்தோஷம்
[02:50.10] நான் என்ன செய்வன் புள்ள
[02:53.01] கண்கள் எதோ
[02:56.47] தேட களவாடா
[02:59.39] நெஞ்சம் தானே
[03:02.58] பாட பறந்தோட
[03:05.51] அடி ஒவ்வொரு ராப்பொழுதும்
[03:08.96] ஒன அப்படி நான் ரசிச்சேன்
[03:11.88] உயிர் கொல்லுது ஒன் நெனப்பு
[03:15.32] கண்மணியே
[03:18.52] ஒரு ஆயிரம் வானவில்ல
[03:21.71] ஒன்பூவிழி காட்டுதடி
[03:24.89] அத சட்டுன்னு நீ மறச்சா
[03:28.61] நான் என்ன செய்வேன் புள்ள
