Lrc Player

Marudhani

Unknown artist
[02:58.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.60] மருதாணி

[00:12.26] மருதாணி

[00:14.65] மருதாணி விழியில் ஏன்?

[00:19.43] அடி போடி தீபாளி

[00:24.48] கங்கை என்று கானலை காட்டும்

[00:28.72] காதல் கானல் என்று கங்கையை காட்டும்

[00:34.30] வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்

[00:39.09] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்

[00:47.32] மருதாணி விழியில் ஏன்?

[00:50.24] அடி போடி தீபாளி

[00:52.36] ஆகாயம் மண் மீது சாயாது

[00:57.41] நிஜமான காதல் தான்

[00:59.54] நிலையான பாடல் தான்

[01:02.20] அதன் ஓசை எந்நாளும் ஓயாது

[01:29.68] அவன் இதய வீட்டில் வாழும்

[01:31.80] அவள் தேகம் வெந்து போகும்

[01:34.72] என அவன் அருந்திட மாட்டான்

[01:36.85] சுடு நீரும் சுடு சோறும்

[01:39.50] காதலி கை நகம் எல்லாம்

[01:44.55] பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்

[01:59.69] ஒருத்திக்காக 💙 வாழ்கிற ஜாதி ஓ

[02:04.74] உணரவில்லை இன்னொரு பாதி

[02:09.25] மருதாணி

[02:11.65] மருதாணி

[02:14.57] மருதாணி விழியில் ஏன்?

[02:19.08] அடி போடி தீபாளி

[02:23.86] மருதாணி விழியில் ஏன்?

[02:27.85] அடி போடி தீபாளி

[02:29.71] ஆகாயம் மண் மீது சாயாது

[02:34.49] நிஜமான காதல் தான்

[02:37.14] நிலையான பாடல் தான்

[02:39.81] அதன் ஓசை எந்நாளும் ஓயாது