Lrc Player

Sha la la

Vidyasagar
[04:30.26]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.06] பெண் : ஷா லா லா ஷா லா லா…

[00:26.45] ரெட்டை வால் வெண்ணிலா…

[00:28.84] என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…

[00:33.63] பெண் : செ செ செ செவ்வந்தி…

[00:36.01] என் தோழி சாமந்தி…

[00:38.41] வெற்றிக்கு எப்போதும் நான்தானே முந்தி…

[00:42.92] பெண் : கொட்டும் அருவி வி வி…

[00:45.05] என்னை தழுவி வி வி…

[00:47.44] அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ…

[00:53.01] —BGM—

[01:02.58] பெண் : ஷா லா லா ஷா லா லா…

[01:04.96] ரெட்டை வால் வெண்ணிலா…

[01:07.36] என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…

[01:12.40] —BGM—

[01:45.87] பெண் : மரங்களே மரங்களே ஒற்றை காலில் இருப்பதேன்…

[01:51.45] என்னவோ என்னவோ தவமா…

[01:55.17] நதிகளே நதிகளே சத்தம் போட்டு தான் நடப்பதேன்…

[02:02.62] கால்களின் விரல்களே கொலுசா…

[02:04.73] பெண் : பாரதி போல தலைப்பாகை…

[02:07.39] கட்டியதே தீக்குச்சி…

[02:09.78] நெருப்பில்லாமல் புகை வருதே…

[02:12.18] அதிசயமான நீர்வீழ்ச்சி…

[02:14.56] பெண் : இடையை ஆட்டி…

[02:15.63] டையை ஆட்டி…

[02:16.95] ஓடும் ரயிலே சொல் நாட்டியமா…

[02:18.28] ஹேய் நாட்டியமா…

[02:21.73] —BGM—

[03:14.86] பெண் : தாய் முகம் பார்த்த நாள்…

[03:16.98] தாவணி போட்ட நாள்…

[03:19.37] மறக்குமா மறக்குமா நெஞ்சே…

[03:23.89] பெண் : மழைத்துளி ரசித்ததும்…

[03:26.31] பனித்துளி ருசித்ததும்…

[03:28.96] கரையுமா கரையுமா கண்ணில்…

[03:34.01] பெண் : ஹைதர் கால வீரன்தான்…

[03:36.14] குதிரை ஏறி வருவானோ…

[03:38.54] காவல் தாண்டி என்னை தான்…

[03:40.65] கடத்திக்கொண்டு போவானோ…

[03:43.59] பெண் : கண்ணுக்குள் முதல் நெஞ்சுக்குள் வரை…

[03:50.03] ஆசை சேமிக்கிறேன்…

[03:50.56] யாரவனோ யாரவனோ…

[03:57.73] பெண் : ஷா லா லா ஷா லா லா…

[04:01.23] ரெட்டை வால் வெண்ணிலா…

[04:02.29] என்னை போல் சுட்டி பெண் இந்த பூமியிலா…

[04:07.08] பெண் : கொட்டும் அருவி வி வி…

[04:08.96] என்னை தழுவி வி வி…

[04:11.61] அள்ளிக்கொள்ள ஆசை கள்வன் இங்கே வருவானோ…

[04:25.15] —BGM—