Anbe-En-Anbe-MassTamilan.fm
[00:31.77] ஆண் : அன்பே என்
[00:32.84] அன்பே உன் விழி
[00:34.97] பார்க்க இத்தனை
[00:36.29] நாளாய் தவித்தேன்
[00:39.50] கனவே கனவே கண்
[00:49.59] உறங்காமல் உலகம்
[00:52.26] முழுதாய் மறந்தேன்
[01:02.88] கண்ணில் சுடும் வெயில்
[01:05.27] காலம் உன் நெஞ்சில்
[01:07.67] குளிர் பனிக்காலம் அன்பில்
[01:11.96] அடை மழைக்காலம் இனி
[01:14.87] அருகினில் வசப்படும் சுகம் சுகம்
[01:55.51] ஆண் : நீ நீ ஒரு நதி
[01:57.12] அலை ஆனாய் நான்
[01:58.45] நான் அதில் விழும்
[02:00.84] இலை ஆனேன் உந்தன்
[02:02.43] மடியினில் மிதந்திடுவேனோ
[02:06.66] உந்தன் கரை தொட
[02:08.00] பிழைத்திடுவேனோ ஓ
[02:13.32] மழையினிலே பிறக்கும்
[02:16.78] நதி கடலினிலே கலக்கும்
[02:21.57] மனதினிலே இருப்பதெல்லாம்
[02:25.52] மெளனத்திலே கலக்கும்
[02:29.79] ஆண் : அன்பே என்
[02:33.79] அன்பே உன் விழி
[02:34.59] பார்க்க இத்தனை
[02:35.65] நாளாய் தவித்தேன்
[02:37.51] கனவே கனவே கண்
[02:39.64] உறங்காமல் உலகம்
[02:41.76] முழுதாய் மறந்தேன்
[03:37.30] ஆண் : நீ நீ புது கட்டளைகள்
[03:39.15] விதிக்க நான் நான் உடன்
[03:41.81] கட்டுப்பட்டு நடக்க இந்த
[03:46.06] உலகத்தை ஜெயித்திடுவேனே
[03:48.19] அன்பு தேவதைக்கு பரிசளிப்பேனே
[03:52.17] எதைக் கொடுத்தோம் எதை
[03:56.96] எடுத்தோம் தெரியவில்லை
[03:59.63] கணக்கு எங்கு தொலைந்தோம்
[04:03.86] எங்கு கிடைத்தோம் புரியவில்லை
[04:07.59] நமக்கு
[04:10.24] ஆண் : அன்பே என்
[04:11.84] அன்பே உன் விழி
[04:13.44] பார்க்க
[04:14.48] பெண் : ……………………
[04:17.95] ஆண் : கனவே கனவே
[04:19.52] கண் உறங்காமல்
[04:21.43] பெண் : ……………………
[04:25.42] ஆண் : கண்ணில் சுடும் வெயில்
[04:28.07] காலம் உன் நெஞ்சில்
[04:30.74] குளிர் பனிக்காலம் அன்பில்
[04:34.45] அடை மழைக்காலம் இனி
[04:37.37] அருகினில் வசப்படும் சுகம் சுகம்
