Lrc Player

Karma-Veeran

Unknown artist
[06:46.54]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.34] ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது

[00:28.30] தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்

[00:36.54] தனக்காக வாழாது தனக்காக வாழாது

[00:44.24] ஹே ஏலே கர்ம வீரனே கடமை வீரனே கர்ம வீரனே ஹோ...

[01:47.19] தோல்விகளாலே துவண்டுவிடாதே

[01:52.24] வெற்றிகளாலே வெறிகொள்ளாதே

[01:57.29] கல்லடி படும் என்பதாலே

[02:01.26] மரம் காய்க்காமல் போவதில்லை

[02:07.91] மாலைகளை கண்டு மயங்காதே

[02:13.49] மலைகளை கண்டு கலங்காதே

[02:18.27] சொல்லடி படும் என்பதாலே

[02:23.05] வெற்றி காணாமல் போவதில்லை

[02:29.43] காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை

[02:33.94] கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை

[02:39.78] வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை

[02:44.83] இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

[02:50.94] நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா நீ ஓடிக்கொண்டே நில்

[03:01.03] நிம்மதி வாழ்வு வேண்டுமா நீ பாடிக்கொண்டே இரு

[03:12.20] ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது

[03:23.88] தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும்

[03:37.95] தனக்காக வாழாது தனக்காக வாழாது தனக்காக வாழாது

[03:47.25] காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை

[03:51.50] கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை

[03:57.08] வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை

[04:02.13] இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

[04:13.55] கோழைகள் மண்ணில் காண் அது பெரிதல்ல பேறல்ல

[04:23.91] வீரர்கள் மண்ணில் காண் அது வரலாறு வரலாறு ஆ...

[04:34.80] காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை

[04:39.58] கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை

[04:45.43] வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை

[04:50.47] இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

[04:56.31] காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை

[05:00.83] கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை

[05:06.68] வாழ்வே வாழ்வே நீ தீருவதே இல்லை

[05:11.72] இந்த வாழ்விலே சத்தியம் தோற்பதே இல்லை

[05:28.72] பொன்னும் மண்ணும் வென்று முடிப்பவன் கடமை வீரனே

[05:38.55] அந்த பொன்னை ஒருநாள் மண்ணாய் பார்ப்பவன்

[05:44.12] கர்ம வீரனே கர்ம வீரனே

[05:49.97] ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது

[06:01.16] தாய் நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது

[06:08.59] தனக்காக வாழாது தனக்காக வாழாது