Lrc Player

Yaaro-Manathile-MassTamilan.fm

Unknown artist
[05:03.46]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.98] பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

[00:03.53] பாடகா் : க்ரிஷ்

[00:04.34] இசையமைப்பாளா் : Silambarasan Pazhani

[00:05.40] வலியே என் உயிர் வலியே நீ

[00:06.20] உலவுகிறாய் என் விழி வழியே சகியே

[00:07.53] என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ

[00:17.91] துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே

[00:18.44] நதியே என் இளம் நதியே

[00:20.03] உன் அலைகளினால் நீ உரசிறியே

[00:22.95] பெண் : யாரோ மனதிலே

[00:32.00] ஏனோ கனவிலே

[00:36.51] நீயா உயிரிலே தீயா தெரியலே

[00:49.27] காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ

[00:54.05] மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ

[01:01.50] வலியே என் உயிர் வலியே நீ

[01:04.41] உலவுகிறாய் என் விழி வழியே சகியே

[01:08.94] என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ

[01:11.06] துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே

[01:17.20] நதியே என் இளம் நதியே

[01:20.12] உன் அலைகளினால் நீ உரசிறியே

[01:22.79] மனம் மனம் எங்கிலும் ஏதோ கனம்

[01:38.22] கனம் ஆனதே தினம் தினம் ஞாபகம் வந்து

[01:43.53] ரணம் ரணம் தந்ததே அலைகளின் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்

[01:49.40] நீயா

[01:54.46] முழுமையாய்

[01:56.59] நானோ

[01:57.38] வெறுமையாய்

[01:59.24] நாமோ இனி சேர்வோமா

[02:03.75] யாரோ மனதிலே ஏனோ கனவிலே நீயா

[02:20.76] உயிரிலே தீயா தெரியலே

[02:44.39] மிக மிகக் கூர்மையாய் என்னை

[03:08.31] ரசித்தது உன் கண்கள்தான்

[03:10.42] மிருதுவாய் பேசியே என்னுள் வசித்தது உன் வாா்த்தை தான்

[03:14.97] கண்களைக் காணவே இமைகளை மறுப்பதா வெந்நீர் வெண்ணிலா

[03:23.48] கண்ணீர் கண்ணிலா நானும் வெறும் கானலா

[03:32.77] யாரோ (யாரோ)

[03:35.70] மனதிலே ஏனோ (ஏனோ)

[03:41.32] கனவிலே ஓ நீயா (ஓ நீயா)

[03:47.17] உயிரிலே தீயா (தீயா )

[03:52.49] தெரியலே காற்று வந்து மூங்கில் என்னை பாடச் சொல்கின்றதோ

[04:01.00] மூங்கிலுக்குள் வார்த்தை இல்லை ஊமை ஆகின்றதோ

[04:08.96] வலியே என் உயிர் வலியே நீ

[04:10.82] உலவுகிறாய் என் விழி வழியே சகியே

[04:14.28] என் இளம் சகியே உன் நினைவுகளால் நீ

[04:17.46] துரத்துறியே மதியே என் முழு மதியே பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே

[04:24.10] நதியே என் இளம் நதியே

[04:27.04] உன் அலைகளினால் நீ உரசிறியே

[04:32.87] உயிர் வலியே

[04:41.91] { வலியே என்

[04:50.39] சகியே என் இளம்

[04:51.20] சகியே } (2)

[04:53.32] வலியே என்

[04:54.91] உயிர் வலியே