Jingiliya jingiliya
[00:30.35] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[00:31.94] சித்திரக்குல்லி சிலுக்குராலே
[00:36.72] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[00:38.59] சித்திரக்குள்ளன் கலக்குறானே
[00:43.63] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[00:45.22] சித்திரக்குல்லி சிலுக்குராலே
[00:50.00] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[00:52.13] சித்திரக்குள்ளன் கலக்குறானே
[00:56.37] ஹே சிக்க வச்சாலே
[00:58.50] சுத்த வச்சாலே
[01:00.62] நட்சத்திரம் சுத்தும் தன்னாலே
[01:04.08] ஒத்த மச்சானே
[01:05.67] பத்த வச்சானே
[01:07.26] வத்திகுச்சி வச்ச கண்ணாலே
[01:10.72] அடி ஒத்தையில சாமி துணை
[01:12.32] மெத்தையில நீதான்
[01:14.17] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[01:15.78] சித்திரக்குல்லி சிலுக்குராலே
[01:20.84] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[01:22.69] சித்திரக்குள்ளன் கலக்குறானே
[01:27.20] ………………………………
[02:08.84] நேத்து ராத்திரி
[02:10.17] என்ன ஆச்சு என்ன ஆச்சு
[02:11.75] நேரில் வந்துட்டா
[02:13.62] போச்சு போச்சு ஐயோ போச்சு
[02:15.47] சேலைய எடுத்தா
[02:17.07] பேச்சு மூச்சு நின்னு போச்சு
[02:18.67] கண்ண கட்டினா
[02:20.26] வீணா போச்சு வீணா போச்சு
[02:22.12] எழுமிச்ச தோலுக்குள்ள
[02:23.71] மாம்பழத்த வெச்ச புள்ள
[02:25.30] பூக்களே பூப்பதில்ல
[02:26.89] நீயில்லாம காட்டுக்குள்ள
[02:28.75] அக்கம் பக்கம் நீயும் இல்ல
[02:30.35] அன்னம் தண்ணி செல்லவில்லை
[02:32.21] குயிலு கூட்டுக்குள்ள
[02:33.54] நீயில்லாம பாட்டும் இல்ல
[02:35.67] ஹே கூடப்பூவே மூடிவச்சு
[02:37.27] கொள்ளதடி ஆள
[02:39.11] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[02:40.71] சித்திரக்குல்லி சிலுக்குராலே
[02:45.50] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[02:47.36] சித்திரக்குள்ளன் கலக்குறானே
[03:23.26] கட்டில் அறையில்
[03:24.88] என்ன ஆச்சு என்ன ஆச்சு
[03:26.70] கட்டி புடிச்சான்
[03:28.30] ஐயோ அப்பா எல்லாம் போச்சு
[03:29.88] கன்னம் கடிச்சான்
[03:31.47] எம்மா சொல்லு என்ன ஆச்சு
[03:33.07] கண்ணு முழிச்சேன்
[03:34.93] எல்லாம் போச்சு எல்லாம் போச்சு
[03:36.48] நாட்டுக்குள்ள நல்லவனே
[03:38.08] கட்டிலுக்கு கெட்டவனே
[03:39.68] கல்கண்டு பொண்ணு இவ
[03:41.79] கடை வயில் வச்சுக்கடா
[03:43.13] பகலுக்கு கெட்டவளே
[03:44.97] ராத்திரிக்கு நல்லவளே
[03:46.84] அச்சப்படவேண்டாம் என்ன
[03:48.44] கட்சுக்குள்ள வச்சிகடி
[03:50.03] அட காஞ்சிபோன என் பொழப்ப
[03:51.63] ஈரம் செய்ய வாடா
[03:53.47] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[03:55.07] சித்திரக்குல்லி சிலுக்குராலே
[04:00.12] ஜிங்கிலியா ஜிங்கிலியா
[04:02.25] சித்திரக்குள்ளன் கலக்குறானே
