Lrc Player

Indian 2 - Paaraa Lyric Video | Kamal Haasan | Shankar | Anirudh | Subaskaran | Lyca

Unknown artist
[04:22.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.59] பாரா....

[00:26.88] வருவது ஓராட் படையா

[00:28.74] வீரா....

[00:30.77] விழுப்புண் அலங்காரா

[00:32.89] மாறா...

[00:35.03] ஆயிரம் உடைவாள் ஒருவன்

[00:36.89] பேரா....

[00:39.29] வரிப்புலி வரலாறா...

[00:39.72] ♪

[00:41.05] தினவுள்ள தோள்கள் உண்டு

[00:42.92] தீயைக் கக்கும் வாட்கள் உண்டு

[00:45.20] புரவிக்கு றெக்கை உண்டு

[00:46.97] புயலுக்கும் தான் உருவம் உண்டு

[00:49.36] தொட்டுப்பார் கை நடுங்கும்

[00:51.22] மூச்சடங்கும் இவனைக் கண்டு

[00:53.36] வேட்டைக்கு போகுது பார்

[00:55.48] வேங்கை வெகுண்டு

[00:57.26] என் தாய் மண்மேல் ஆணை,

[01:04.89] என் தாய் மண்மேல் ஆணை

[01:07.42] இது தமிழ் மானத்தின் சேனை

[01:09.52] அட வெள்ளை ரத்தம் தொட்டு

[01:11.39] இனி வாளில் ஏற்று சாணை

[01:13.77] என் தாய் மண்மேல் ஆணை...

[01:15.52] இது தமிழ் மானத்தின் சேனை

[01:17.64] அட வெள்ளை ரத்தம் தொட்டு

[01:19.78] இனி வாளில் ஏற்று சாணை

[01:22.55] பாரா....

[01:24.59] வருவது ஓராட் படையா

[01:25.93] வீரா....

[01:28.31] விழுப்புண் அலங்காரா

[01:30.70] மாறா...

[01:32.73] ஆயிரம் உடைவாள் ஒருவன்

[01:34.33] பேரா....

[01:36.46] வரிப்புலி வரலாறா...

[02:27.73] கன்னங்கரு இரவு போதாதா நமக்கு

[02:32.25] வெள்ளைக்கார நிலா வான்மீது எதற்கு

[02:35.97] ரத்தக்கறை படிஞ்ச உன் வாளின் முனைக்கு

[02:40.23] முத்தக்கறை ஒன்னு வேணாமா துணைக்கு

[02:44.20] உன் காலடி குளம்பாகனும்

[02:48.46] உன்மேல விழும்புண் தழும்பாகனும்

[02:52.43] உன் கையில் சேரும் வரமாகனும்

[02:56.05] இல்ல தாய்மண்ணுக்கே நான் உரமாகனும்

[03:00.47] அடியே வெடியே

[03:01.95] அல்லிக் கொடியின் மடியே உல்ல

[03:06.63] அல்லி வாசம் பாக்க வரட்டா

[03:08.66] புரியா வலியே

[03:10.16] செல புலியே புலியே

[03:12.55] உன்மேல் வரிகள் எண்ணி எண்ணி சொல்லட்டா

[03:17.01] துப்பாக்கி தப்பாய்க் கொண்ட

[03:19.06] சிப்பாய்கெல்லாம் சிம்மம் நீயே

[03:21.44] நட்பாகி நேசம் காட்டும்

[03:23.02] குப்பாய்க்கெல்லாம் மகனும் நீயே

[03:25.17] அடிமைகள் ரத்த்திற்கெல்லாம்

[03:27.21] வெப்பம் தந்த வீரத் தீயே

[03:29.32] அதிகார வர்கத்துக்கு அறைகூவல் நீயே

[03:33.47] என் தாய் மண்மேல் ஆணை,

[00:00.00] என் தாய் மண்மேல் ஆணை

[03:35.24] இது தமிழ் மானத்தின் சேனை

[03:37.36] அட வெள்ளை ரத்தம் தொட்டு

[03:39.21] இனி வாளில் ஏற்று சாணை

[03:41.61] என் தாய் மண்மேல் ஆணை...

[03:43.48] இது தமிழ் மானத்தின் சேனை

[03:45.34] அட வெள்ளை ரத்தம் தொட்டு

[03:47.73] இனி வாளில் ஏற்று சாணை

[03:49.78] பாரா....

[03:51.92] வருவது ஓராட் படையா

[03:54.05] வீரா....

[03:56.17] விழுப்புண் அலங்காரா

[03:58.02] மாறா...

[04:00.32] ஆயிரம் உடைவாள் ஒருவன்

[04:02.18] பேரா....

[04:04.31] வரிப்புலி வரலாறா...