Lrc Player

Kannoram-MassTamilan.dev

Unknown artist
[05:21.75]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.23] OverviewLyricsVideosListenArtists

[00:02.09] நான் பிழைக்கின்றேன் ஏனோ?

[00:04.75] உன் விழிகளில் தானோ?

[00:08.21] நான் பிழைக்கின்றேன் ஏனோ?

[00:11.65] உன் விழிகளில் தானோ?

[00:14.58] உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்

[00:18.29] உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்

[00:21.75] உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ?

[00:24.94] நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

[00:28.39] உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்

[00:31.86] உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்

[00:35.31] உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ

[00:38.50] நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்?

[00:41.96] நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா

[00:45.43] உயிர் சுமக்கின்ற காதலும் உனது அல்லவா

[00:48.89] உன் பிழை தாண்டி நான் உன்னை நேசிக்கவா?

[00:52.08] இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா?

[00:55.82] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[00:59.28] உன் விழிகளில் தானோ

[01:02.73] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[01:06.19] உன் விழிகளில் தானோ

[01:43.90] Oh, நம் காதல் பாவம் என்றால் மீண்டும் மீண்டும் செய்வேனோ

[01:47.37] நீ இன்றி மண்ணில் வாழ இன்றே சாவேனோ

[01:50.83] என் இதய சில்லில் கூட அன்பே உந்தன் பெயர் தானோ

[01:54.28] ஆயிரம் ஜென்மம் சேரும் காதல் நீதானோ?

[01:57.47] உன் மூச்சுக் காற்றினை நான் தொழுதிடவா?

[02:01.19] என் காதல் யாவையும் வாடகை விடவா?

[02:04.64] காதலில் ஆழ்கடல் நான் அறிவேனே

[02:07.83] உன்னோடு மூழ்கிட தவம் கிடப்பேனே

[02:11.54] நான் உனதில்லை என்றால் இறக்கவா?

[02:14.21] உயிரே, உனதாய் நான் பிறக்கவா?

[02:17.93] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[02:21.10] உன் விழிகளில் தானோ

[02:24.56] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[02:27.75] உன் விழிகளில் தானோ

[02:31.21] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[02:34.40] உன் விழிகளில் தானோ

[02:37.86] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[02:41.05] உன் விழிகளில் விழிகளில் தானோ!

[02:45.56] தானோ

[02:50.60] தானோ, தானோ!

[02:54.60] தானோ! (தானோ, தானோ)

[03:32.84] சொல்லாத காதல் எல்லாம் கல்லறையில்லா சேரும்

[03:36.02] நீ விட்டு போன தூரம் எல்லாம் தீயாகும்?

[03:39.75] உன்னாலே உள்ளுக்குள்ளே கண்ணீரோடு பேராட்டம்

[03:42.94] ஆறாத உன் நினப்பு என்னை கொல்லட்டும்

[03:46.39] நீ நெஞ்சின் ஓரத்தில் வலிக்கின்ற பாதியா?

[03:50.13] உன் முதல் கவிதையில் நான் இனி இல்லையா?

[03:53.32] ஆயுளை மனதினை அறிந்தவன் எவனோ?

[03:56.78] நீ அறிவாய் என தவித்து நின்றேனோ?

[03:59.96] நான் உனதில்லை என்றால் இறக்கவா

[04:03.17] உயிரே, உனதாய் நான் பிறக்கவா?

[04:07.15] பிறக்கவா?

[04:08.78] பிறக்கவா?

[04:11.71] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[04:13.30] உன் விழிகளில் தானோ

[04:16.21] உன் கண்ணோரம் கண்ணோரம் விழுந்தேன்

[04:19.67] உன் நெஞ்சோரம் நெஞ்சோரம் பிழைத்தேன்

[04:23.13] உன் உயிரோடு உயிரோடு கலந்தேனோ

[04:26.84] நான் உன்னோடு ஒன்றாகி தொலைந்தேன்

[04:30.29] நான் போகின்ற வழியெல்லாம் நீ அல்லவா

[04:33.48] உயிர் சுமக்கின்ற காதலும் உனது அல்லவா

[04:36.97] உன் சிறைமீட்டு தினம் உன்னை நான் காக்கவா?

[04:40.21] இல்லை நீ இன்றி நான் வாழ வழி தேடவா?

[04:43.92] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[04:47.65] உன் விழிகளில் தானோ

[04:51.36] நான் பிழைக்கின்றேன் ஏனோ

[04:54.81] உன் விழிகளில் விழிகளில் தானோ