01 - Kerala Song
[00:40.72] ஹே எங்க ஸ்டேட்டு
[00:42.00] கேரளா ஆனோ
[00:43.22] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[00:45.73] எங்க டான்சு கதக்களி ஆனோ
[00:48.23] எனக்கு நீ வேணும் அடியே
[00:50.73] ஹே எங்க ஸ்டேட்டு
[00:51.98] கேரளா ஆனோ
[00:53.46] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[00:55.69] எங்க டான்சு கதக்களி ஆனோ
[00:58.22] எனக்கு நீ வேணும்
[01:00.44] கிளியே
[01:01.18] எனக்கு நீ வேணும்
[01:23.74] தத்தத் தரிகிட
[01:24.21] தித்தித் தரிகிட
[01:24.93] தோம் தோம் தரிகிட
[01:24.93] நம் நம் தரிகிட
[01:25.54] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[01:26.22] உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
[01:29.48] தத்தத் தரிகிடதித்தித் தரிகிட
[01:30.00] தோம் தோம் தரிகிட
[01:30.44] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[01:31.21] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
[01:31.71] தக்க தோம் தோம்தரிக்க திக தா
[01:33.20] டேய்
[01:33.51] தக்க தோம் தோம் தரிக்க திக தா
[01:54.53] கேரளத்து
[01:55.57] புட்டு புட்டு
[01:55.81] நம்ம காம்போ
[01:58.31] ஹிட்டு ஹிட்டு
[01:59.79] அவ மாற்ற
[02:00.25] செட்டு செட்டு
[02:00.82] போவேன் நான் செத்து
[02:03.56] நீ இல்லாட்டி
[02:04.80] போவேன் நான் செத்து
[02:07.04] எனக்கே மலையாளம்
[02:08.30] கொஞ்சம் அறியும்
[02:09.52] உனக்கு என்ன வேணும்
[02:11.03] பரையும்
[02:11.79] லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
[02:14.31] எல்லாரையும் நல்ல தெரியும்
[02:17.11] அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
[02:19.06] அளவலாவுது மனசு மனசு
[02:21.80] எனக்கும் உனக்கும்
[02:23.06] இருக்கும் பொருத்தம்
[02:24.31] தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
[02:26.05] தோம் தோம் தரிகிட
[02:26.37] நம் நம் தரிகிட
[02:28.59] ஹே எங்க ஸ்டேட்டு
[02:29.07] கேரளா ஆனோ
[02:29.60] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[02:31.79] எங்க டான்சு கதக்களி ஆனோ
[02:34.32] எனக்கு நீ வேணும் அடியே
[02:36.83] ஹே எங்க ஸ்டேட்டு
[02:38.06] கேரளா ஆனோ
[02:39.56] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[02:41.82] எங்க டான்சு கதக்களி ஆனோ
[02:44.30] எனக்கு நீ வேணும்
[02:46.30] கிளியே
[02:47.30] எனக்கு நீ வேணும்
[02:57.80] தக்க தோம் தோம்
[02:58.53] தரிக்க திக தா
[03:01.81] ஹே ஆல் பால்லு
[03:03.55] சிக்ஸர் சிக்ஸர்
[03:05.06] மத்த பொண்ணுகலாம்
[03:06.08] சிஸ்டர் சிஸ்டர்
[03:07.57] ஆழப்புழா வாழப்பூவே
[03:09.79] வாழப்போறேன்
[03:11.07] போலீஸ் ஸ்டேஷன்ல
[03:12.29] மலபாரு போலீஸ்ச
[03:14.80] கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
[03:17.30] அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
[03:20.04] வாரான் பாரு தெறிச்சிடு
[03:21.57] தரிகிடதோம்
[03:22.75] தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
[03:23.12] தோம் தோம் தரிகிட
[03:24.56] நம் நம் தரிகிட
[03:25.08] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[03:27.33] உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
[03:28.32] தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
[03:28.62] தோம் தோம் தரிகிட
[03:29.59] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[03:30.57] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
[03:35.06] தக்க தோம் தோம் தரிக்க திக தா
[03:52.09] தக்க தோம் தோம்
[03:53.10] தரிக்க திக தா
