Agayam Theepiditha
[00:08.40] ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
[00:12.36] நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
[00:24.55] ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
[00:28.42] நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
[00:32.93] சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
[00:36.66] கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
[00:44.64] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[00:48.61] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[00:52.59] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[00:56.86] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[01:17.33] வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்
[01:21.30] என்னை மட்டும் வாழ சொல்லாதே
[01:25.03] உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்
[01:29.28] உன்னைவிட்டு போக சொல்லாதே
[01:33.25] காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்
[01:36.99] அது எந்தன் நியாபகம்
[01:41.50] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[01:45.26] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[01:49.50] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[01:53.48] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[02:05.70] காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே
[02:10.23] சொல்லாமலே ஓடிப்போனாளே
[02:14.17] வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு
[02:18.41] உன்னுடைய கூடு நானுடி
[02:22.14] அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி
[02:25.85] அந்த விண்மீன் நீயடி
[02:30.36] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[02:34.36] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[02:38.34] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[02:42.31] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[02:48.70] ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
[02:52.68] நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமாஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா
[03:00.92] நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா
[03:04.90] சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல
[03:09.42] கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை
[03:16.87] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[03:21.11] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
[03:25.37] கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு
[03:28.82] ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு
