Erimalayin Magale
[00:00.04] ஆண் : உன் காலில் விழப்போவதில்லை
[00:06.76] நான் அழப்போவதில்லை
[00:13.19] உன் சினம் மாற
[00:15.10] மனம் மாற தவமிருப்பேனே….
[00:36.08] ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே
[00:38.79] ஏன் எரித்தாய் என்னை
[00:40.65] சிறுபிழை நான் புரிந்தேன்
[00:42.25] என்றா கொன்றாய்
[00:45.78] ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
[00:48.71] நீ சொன்னால் ஏற்கிறேன்
[00:50.57] அதற்காக என்னை
[00:52.43] நீ என்னை நீங்கி சென்றாய்
[00:55.08] ஆண் : அழைத்தால் என்ன
[00:56.41] நீ அழுதால் என்ன பெண்ணே
[00:59.33] மறந்தால் என்ன
[01:01.46] நீ சிரித்தால் என்ன பெண்ணே
[01:04.11] அணைத்தால் என்ன
[01:06.24] நான் விழுந்தால் என்ன பெண்ணே
[01:09.20] எனை நீங்காதே…
[01:13.71] ஆண் : பேபி டோன் யு வான கம் பேக்
[01:18.59] காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
[01:23.88] சோ பேபி டோன் யு வான கம் பேக்
[01:28.18] காஸ் ஐ ரியலி நீடு யு கம் பேக்
[01:48.43] ஆண் : காலத்தை பின்னே
[01:50.82] மாற்றதான் பெண்ணே
[01:53.22] வழி சொல்
[01:56.13] ஆயிரம் சண்டை
[01:58.00] நாம் இட வேண்டும்
[02:00.65] வழி சொல்
[02:03.30] உன் கதவை கொஞ்சம்
[02:04.90] திறந்தால் என்ன
[02:15.04] ஆண் : நாமொன்றும் தெய்வங்கள் இல்லை
[02:18.03] நாம் மனிதர்கள்
[02:20.14] யாரும் செய்யாத பிழை ஒன்றா
[02:23.07] இழைத்து விட்டேன்
[02:25.19] ஆண் : உன் காலில் விழப்போவதில்லை
[02:27.60] நான் அழப்போவதில்லை
[02:29.72] உன் சினம் மாற
[02:31.32] மனம் மாற தவமிருப்பேனே….
[02:34.77] ஆண் : எனை நினைந்து பெண்ணே
[02:38.75] மீண்டும் உயிர் கொடு பெண்ணே
[02:44.34] மறுபடி வருவாயா
[02:48.58] உயிரினை தருவாயா
[02:54.72] ஆண் : எரிமலையின் மகளே செம்புகழே
[02:58.22] ஏன் எரித்தாய் என்னை
[03:00.36] சிறுபிழை நான் புரிந்தேன்
[03:02.22] என்றா கொன்றாய்
[03:05.14] ஆண் : எதிர்பார்ப்புகள் தவறா என் தவறா
[03:08.11] நீ சொன்னால் ஏற்கிறேன்
[03:09.97] அதற்காக என்னை
[03:11.58] நீ என்னை நீங்கி சென்றாய்
[03:14.51] ஆண் : அழைத்தால் என்ன
[03:16.09] நீ அழுதால் என்ன பெண்ணே
[03:18.53] மறந்தால் என்ன
[03:20.66] நீ சிரித்தால் என்ன பெண்ணே
[03:23.61] அணைத்தால் என்ன
[03:25.47] நான் விழுந்தால் என்ன பெண்ணே
[03:29.23] எனை நீங்காதே…
[03:33.28] ஆண் மற்றும் குழு : மீண்டும் இணைந்திடு பெண்ணே
[03:35.23] பெண்ணே பெண்ணே
[03:38.95] மீண்டும் உயிர் கொடு பெண்ணே
[03:41.08] பெண்ணே பெண்ணே
[03:43.47] ஆண் மற்றும் குழு : மறுபடி வருவாயா
[03:45.89] வருவாயா
[03:47.75] உயிரினை தருவாயா
[03:49.87] தருவாயா தருவாயா
[03:52.31] ஆண் குழு : சோ பேபி டோன் யு வான கம் பேக்
[03:54.74] ஆண் : கம் பேக் டூ மீ
[03:56.07] கம் பேக் டூ மீ
[03:57.14] கம் பேக் டூ மீ
[03:59.83] ஆண் குழு : காஸ் ஐ நீடு யு கம் பேக்
[04:04.10] ஆண் : காஸ் ஐ நீடு யு
[04:04.90] ஐ நீடு யு ஐ நீடு யு
[04:05.70] ஆண் குழு : சோ பேபி டோன் யு வான கம் பேக்
[04:07.02] பேபி டோன் யு வான கம் பேக் டூ மீ
[04:08.36] ஆண் : கம் பேக் டூ மீ கம் பேக் டூ மீ
[04:09.69] ஐ நீடு யு ஐ நீடு யு ஐ நீடு யு
