Lrc Player

Jigidi killaadi

Anirudh
[03:41.78]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.26] ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ

[00:12.56] லெமன் மின்ட்டு கூலர்மா நீ

[00:15.22] ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ

[00:17.88] அதுகின்னமா

[00:20.27] ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ

[00:22.39] படம் ஓட்டும் தியேட்டர்மா நீ

[00:25.32] பீட்டர்க்கு டாட்டருதான் நீ

[00:27.71] சலப்பாதம்மா

[00:30.65] ஆண் : தூண்டில் போட்டு பாரு

[00:31.70] புலியா இருப்பா

[00:32.78] வலை விரிச்சன எலியா கடிப்பா

[00:35.43] பொரி வெச்சதுமே கிளியா பறப்பா

[00:37.55] ஜிகிடி கில்லாடி

[00:40.72] ஆண் : பக்கத்துல வந்தா

[00:41.40] ஒலிக்கும் மெலோடி

[00:42.99] மச்சம் மட்டும் இல்ல

[00:44.60] அக்மார்க் ரவுடி

[00:45.76] நமளுக்கே டஃப்

[00:46.54] குடுக்கும் திருடி

[00:48.12] அதப்பு அம்மாடி

[00:49.71] ஆண் : {ஜில்லு விடும்

[00:50.34] குழு : ஜிகிடி கில்லாடி

[00:51.57] ஆண் : ஜின்னு கண்ணு

[00:54.50] குழு : ஜிகிடி கில்லாடி

[00:54.96] ஆண் : உள்ள வர

[00:57.34] குழு : ஜிகிடி கில்லாடி

[00:57.61] ஆண் : என்ன பண்ண

[00:59.31] குழு : ஜிகிடி கில்லாடி} (2)

[01:11.01] ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ

[01:13.40] லெமன் மின்ட்டு கூலர்மா நீ

[01:15.72] ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ

[01:18.38] அதுகின்னமா

[01:20.78] ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ

[01:23.18] படம் ஓட்டும் தியேட்டர்மா நீ

[01:25.83] பீட்டர்க்கு டாட்டருதான் நீ

[01:28.23] சலப்பாதம்மா

[01:50.78] ஆண் : ஏமாத்துற ஹெட் ஆபீஸ்சு

[01:53.18] ஒன்னோடதா கேடிடி….

[01:55.83] ஹெட் வெயிட்ல எட்டு கிலோ

[01:58.33] போயாச்சுடி கூடி

[02:00.99] ஆண் : இன்ஸ்டாவுக்கே நீ இல்லைனா

[02:03.38] வியாபாரம் இல்லைடி

[02:06.04] இன்ஸ்டால்மென்டில் உன் துட்டு எல்லாம்

[02:08.43] கரியாக்குறேன் வாடி

[02:11.09] ஆண் : பொம்ம புள்ள இப்போ இவதான்

[02:13.21] அனபெல்

[02:14.26] வாயவுட்டா நம்ம நிலைமை

[02:15.87] திருகல்

[02:16.92] சின்ன அரக்கின்னு ஊருல

[02:18.26] தகவல்

[02:19.04] ஜிகிடி கில்லாடி

[02:21.16] ஆண் : பக்கத்துல வந்தா

[02:22.77] ஒலிக்கும் மெலோடி

[02:24.09] மச்சம் மட்டும் இல்ல

[02:25.16] அக்மார்க் ரவுடி

[02:26.75] நமளுக்கே டஃப்

[02:27.82] குடுக்கும் திருடி

[02:28.87] அதப்பு அம்மாடி

[02:30.99] ஆண் : {ஜில்லு விடும்

[02:31.80] குழு : ஜிகிடி கில்லாடி

[02:32.95] ஆண் : ஜின்னு கண்ணு

[02:35.35] குழு : ஜிகிடி கில்லாடி

[02:36.13] ஆண் : உள்ள வர

[02:38.25] குழு : ஜிகிடி கில்லாடி

[02:38.37] ஆண் : என்ன பண்ண

[02:40.76] குழு : ஜிகிடி கில்லாடி} (2)

[02:51.93] ஆண் : எதிர் வீட்டு ஹீரோயினி நீ

[02:54.32] லெமன் மின்ட்டு கூலர்மா நீ

[02:56.45] ஏதோ கொஞ்சம் கிளாமருதான் நீ

[02:59.11] அதுகின்னமா

[03:01.50] ஆண் : டபுள் எக்ஸ்எல் டார்ச்சர்மா நீ

[03:03.89] படம் ஓட்டும் தியேட்டர்மா நீ

[03:06.79] பீட்டர்க்கு டாட்டருதான் நீ

[03:09.45] சலப்பாதம்மா