Kadhal Ennulle
[00:18.17] காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
[00:22.95] நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
[00:27.46] நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
[00:31.72] சாலை அத்தனை அழகாய் மாறும்
[00:36.77] என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
[00:41.56] மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
[00:46.10] என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
[00:50.90] உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ
[00:55.17] காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
[00:59.94] நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
[01:04.45] நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
[01:08.70] சாலை அத்தனை அழகாய் மாறும்
[01:50.70] அர்த்தமில்லா வீணான வார்த்தைகளை
[01:54.41] நான் பேசும் வேளையிலும் ரசிப்பாய்
[01:59.19] அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
[02:03.73] நான் கேட்கும் முன்னே தருவாய்
[02:07.97] உன் முகதசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
[02:13.80] நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
[02:18.58] குளிர் காய்ச்சல் ஏதும் வந்தால் உன்னுள்ளே
[02:22.31] நானும் வந்தால் மெதுவாய் சரியாய் அது போகாதா
[02:27.09] காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
[02:32.14] நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
[02:36.38] நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
[02:41.16] சாலை அத்தனை அழகாய் மாறும்
[03:04.28] வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
[03:08.53] உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
[03:13.04] வாழும் நாட்களிலும் ஆயுள் முழுதிலும்
[03:17.82] உன் வாசத்திலே பிழைப்பேன்
[03:22.87] என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிஞ்சாலும்
[03:27.92] உன் அன்பு வந்த பின்னே நாலும் மாறி போகும்
[03:32.43] என் குணம் குணவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
[03:36.95] நலமாய் நலமாய் அது மாறாதா
[03:41.14] காதல் என்னுளே வந்த நேரம் அறியாமல்
[03:45.92] நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
[03:50.71] நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இந்நாளில்
[03:54.98] சாலை அத்தனை அழகாய் மாறும்
[04:00.03] என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவை போல்
[04:04.81] மனதின் உள்ளே வந்தாடுவது யாரோ
[04:09.05] என் சுவாச அறையாகி எனை தாங்கும் உடலாகி
[04:14.12] உயிர் வாழ கூட்டி செல்வது யாரோ
