Kan Irrandil
[00:17.69] ஆண் : கண் இரண்டில் மோதி
[00:20.35] நான் விழுந்தேனே
[00:22.21] காரணம் இன்றியே
[00:24.60] நான் சிரித்தேனே
[00:26.72] என் மனமும் ஏனோ
[00:29.18] என்னிடம் இல்லை
[00:31.31] வேண்டியே உன்னிடம்
[00:33.69] நான் தொலைத்தேனே
[00:36.09] ஆண் : என் உயிரின் உயிரே
[00:40.06] என் இரவின் நிலவே
[00:45.11] உன் அருகில் வரவே
[00:49.35] நீ தருவாய் வரமே
[00:54.70] ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
[00:56.83] யாரையும் நினைக்கலையே
[00:58.94] உந்தன் முகம் பார்த்த பின்னே
[01:01.34] எதுவும் பிடிக்கலியே
[01:03.73] ஆண் : உன்னுடைய பார்வையிலே
[01:05.70] என் உடம்பு வேகுதடி
[01:07.83] பக்கத்திலே நீ இருந்தா
[01:10.50] என் வயசு நோகுதடி
[01:12.64] ஆண் : கண் இரண்டில் மோதி
[01:14.79] நான் விழுந்தேனே
[01:16.90] காரணம் இன்றியே
[01:19.30] நான் சிரித்தேனே
[01:21.42] என் மனமும் ஏனோ
[01:23.81] என்னிடம் இல்லை
[01:25.78] வேண்டியே உன்னிடம்
[01:28.44] நான் தொலைத்தேனே
[02:00.42] ஆண் : ஏதோ ஒண்ணு சொல்ல
[02:02.55] என் நெஞ்சுகுழி தள்ள
[02:04.96] நீ பொத்தி வச்ச ஆசை எல்லாம்
[02:07.61] கண்ணுமுன்னே தள்ளாட
[02:10.02] கண்ணாமூச்சி ஆட்டம்
[02:11.88] என் கண்ணுக்குள்ளே ஆட
[02:13.73] நீ சொல்லும் சொல்லே கேக்காமலே
[02:16.12] உந்தன் உள்ளம் திண்டாட
[02:19.05] ஆண் : உள்ளுக்குள்ளே படபடக்க
[02:21.17] நெஞ்சுக்குள்ளே சிறகடிக்க
[02:23.58] கால் இரண்டும் ரெக்க கட்டி
[02:25.73] மேலே கீழே பரபரக்க
[02:28.39] பட்டுப்பூச்சி பட்டாம் பூச்சி ஆனேனே
[02:50.95] ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம்
[02:55.22] ம்ம்ம்….ம்ம்ம்…ஹ்ம்ம்…ம்ம்ம்
[02:59.84] ஆண் : உன் முத்து முத்து பேச்சு
[03:01.96] என் சங்கீதமா ஆச்சு
[03:04.08] உன் சுண்டு விரல் தீண்டையில
[03:06.74] நின்னு போச்சு என் மூச்சு
[03:09.13] பஞ்சு மெத்த மேகம்
[03:10.98] அது செஞ்சு வெச்ச தேகம்
[03:13.37] நீ தூரத்தில நின்னா கூட
[03:15.77] பொங்கிடுது என் முகம்
[03:18.54] ஆண் : முட்ட கண்ணு முழி அழகில்
[03:20.66] குத்தி குத்தி கொன்னவளே
[03:23.05] சிக்கி கிட்ட என் மனச
[03:25.17] ஊற வெச்சு துவச்சவளே
[03:27.36] ஆத்துக்குள்ள அம்மி கல்லா போறேனே
[03:32.45] ஆண் : ஊருக்குள்ளே கோடி பொண்ணு
[03:34.45] யாரையும் நினைக்கலையே
[03:36.84] உந்தன் முகம் பார்த்த பின்னே
[03:38.98] எதுவும் பிடிக்கலியே
[03:41.37] ஆண் : உன்னுடைய பார்வையிலே
[03:43.49] என் உடம்பு வேகுதடி
[03:45.62] பக்கத்திலே நீ இருந்தா
[03:48.01] என் வயசு நோகுதடி
[03:50.20] ஆண் : கண் இரண்டில் மோதி
[03:52.32] நான் விழுந்தேனே
[03:54.18] காரணம் இன்றியே
[03:56.93] நான் சிரித்தேனே
[03:59.32] என் மனமும் ஏனோ
[04:01.71] என்னிடம் இல்லை
[04:03.57] வேண்டியே உன்னிடம்
[04:05.71] நான் தொலைத்தேனே
[04:08.36] ஆண் : என் உயிரின் உயிரே
[04:13.15] என் இரவின் நிலவே
[04:17.92] உன் அருகில் வரவே
[04:22.19] நீ தருவாய் வரமே….
