Lrc Player

Kayilae aagasam

G V Prakash
[03:18.45]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.44] பெண் : கையிலே ஆகாசம்

[00:15.64] கொண்டு வந்த உன் பாசம்

[00:19.09] காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

[00:25.74] பெண் : கண்ணிலே நீராட

[00:28.39] காஞ்ச நெலம் போராட

[00:31.84] பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

[00:38.50] பெண் : தூந்திருந்த கேணிலும்

[00:41.14] பால் சுரக்க கூடும்மையா

[00:44.61] தூதுவள காம்பிளுமே தேன் வழியாதோ

[00:51.30] பெண் : உச்சி வெயில் வேளையிலே

[00:54.22] உந்த வரம் தூறல் ஒன்னு

[00:57.68] தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ

[01:04.33] பெண் : கையிலே ஆகாசம்

[01:06.72] கொண்டு வந்த உன் பாசம்

[01:10.45] காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா

[01:17.36] பெண் : கண்ணிலே நீராட

[01:19.77] காஞ்ச நெலம் போராட

[01:23.23] பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா

[01:35.84] பெண் : அன்னத்த தட்டுல வெச்சு

[01:39.30] அம்புலிய காட்டி நின்ன

[01:42.75] தாயுமே நினவு நெருங்க

[01:45.17] பொறந்தது காலம்…..

[01:48.89] கன்னத்துல கைய வெச்சு

[01:51.55] காத்திருந்த சனகளும்தான்

[01:55.00] பல்லக்கில ஏறி போக

[01:57.40] மறஞ்சது சோகம்

[02:00.31] பல்லக்கில ஏறி போக

[02:04.03] மறஞ்சது சோகம்

[02:07.75] பெண் : தண்டட்டியில் காகங்கள

[02:10.67] ஓட்டி நின்ன பாட்டிகளும்

[02:14.16] தட்டான சுத்தி வர

[02:17.35] தாங்கல லூட்டி

[02:21.06] கிட்டடியில் மேகங்கள

[02:23.73] தொட்டு விடும் ஏக்கத்தில

[02:27.17] கட்டான் தரைகளுமே போடுது போட்டி

[02:33.81] ஆண் : ஏ நானா னே னா னே…..நானானா நானானே……….

[02:39.13] நானா னே னா னே…..நானே நானே னா நானேனே……….