Konjam
[00:21.34] ஆண் : கொஞ்சம் உன்
[00:23.58] காதலால் என் இதயத்தை
[00:27.03] நீ துடிக்க வை கொஞ்சும்
[00:30.75] உன் வார்த்தையால் என்
[00:33.30] காதலை நீ மிதக்க செய்
[00:36.75] ஆண் : என்னோடு நின்று
[00:38.19] கொல்லடி விலகி செல்ல
[00:41.92] வேண்டுமோ என்னோடு
[00:45.36] சேர்ந்து செல்லடி பிரிந்து
[00:49.08] போக வேண்டுமோ
[00:52.30] ஆண் : ஓஹோ ஓ
[00:55.87] ஓஹோ ஓ ஓஹோ
[01:01.19] ஓ
[01:24.58] ஆண் : வா என் வசம்
[01:27.07] வாழ்க்கையே உன்
[01:29.99] வசம் வாசமாய் மாறுதே
[01:35.31] சுவாசமாய் ஆகுதே
[01:39.56] ஆண் : ம்ம் என் உயிரிலே
[01:43.31] இன்று நீ துடிக்கிறாய்
[01:47.56] உலகமே காணோமே
[01:50.74] பறவையாய் ஆனோமே
[01:55.26] ஆண் : கொஞ்சம் உன்
[01:57.92] கன்னங்களில் முத்த
[02:00.31] துளிகளை மெல்ல
[02:02.00] தெளிக்கிறேன் கொஞ்சம்
[02:05.20] உன் புன்னகையில் மட்டுமே
[02:08.91] என்னை மறக்கிறேன்
[02:11.30] ஆண் : என்னோடு நின்று
[02:12.89] கொல்லடி விலகி செல்ல
[02:16.08] வேண்டுமோ என்னோடு
[02:19.53] சேர்ந்து செல்லடி பிரிந்து
[02:23.62] போக வேண்டுமோ
[02:26.81] ஆண் : ஓஹோ
[02:30.79] ஓஹோ ஓ ஓஹோ
[02:34.24] ஓ ஓஹோ ஓ ம்ம்
