Lrc Player

Kurunchiragu

Vishal Chandrasekhar
[02:28.40]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.11] குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா

[00:05.04] நீயே தான் பூமி என்றதோ

[00:10.19] ஆண் : குறுஞ்சிறகினில் பெருமலையினை

[00:13.65] ஏன் ஏற்றினாய்

[00:15.77] சுருங்கிடும் வானை காட்டினாய்

[00:21.10] வெறும் குமிழியில் புது நிறங்களை

[00:24.29] ஏன் ஊற்றினாய்

[00:26.94] இருண்டிடும் உலகை தீட்டினாய்

[00:31.46] ஆண் : எறும்புகள் நசுங்கும் போதிலும்

[00:34.12] உயிருடன் தத்தி போகுதே

[00:36.50] இருதயம் நொறுங்கும் போதிலோ

[00:39.43] உயிர் எனை விட்டு போகுதே

[00:41.82] நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்

[00:47.40] குழு : தரை இறங்கி வந்த மேக வெண்ணிலா

[00:53.77] நீயே தான் பூமி என்றதோ

[00:58.29] உன் நெஞ்சில் நீந்தி வந்த காதல் வெண்ணிலா

[01:04.40] மீண்டும் மேலேறி சென்றதோ

[01:52.39] ஆண் : ராமன் செய்த போரே

[01:55.17] சீதைக்காக தானே

[01:57.83] ஆனால் என்ன போர் இது

[02:01.92] உணர்வே இல்லாமல் ஆனேனோ ஆயுதமாய்

[02:07.23] உயிரே இல்லாமல் நின்றேனோ காவலனாய்

[02:12.28] நீ எந்தன் கண்ணீர் என்று ஏன் ஆகினாய்