Nee Yenadharuginil Nee
[00:21.07] நீ எனதருகினில் நீ
[00:24.61] இதை விட ஒரு கவிதையே கிடையாதே
[00:29.12] நீ எனதுயிரினில் நீ
[00:33.12] இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
[00:37.37] காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே
[00:42.42] கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே
[00:46.40] இது வரை தீண்டாத
[00:48.26] ஓர் இன்பம் கை நீட்டுதே
[00:50.92] கனவா நிஜமா
[00:52.84] இது இரண்டும் தானா
[00:54.97] விடை அறிகின்ற தேடல்கள் தேவை தானா
[00:59.22] வெயிலா மழையா இது வானவில்லா
[01:03.47] இதை அணைக்கின்ற ஆகாயம்
[01:06.20] நானே நானா
[01:25.32] காதல் பாடிடும் பாடல்
[01:28.84] நெஞ்சோரம் கேக்கின்றதே
[01:33.09] அடடா ஒரு வித மயக்கம்
[01:37.61] கண்ணோரம் பூக்கின்றதே
[01:41.85] போகாதது சாகாதது
[01:46.10] உன்னோடு என் யோசனை
[01:50.15] ஓ ஹோ மூழாதது வாளானது
[01:54.40] என்னோடு உன் வாசனை
[01:58.38] இதுவரை உணராத உறவொன்று உறவானது
[02:02.90] கனவா நிஜமா
[02:05.29] இது இரண்டும் தானா
[02:07.15] விடை அறிகின்ற தேடல்கள் தேவை தானா
[02:11.13] வெயிலா மழையா இது வானவில்லா
[02:15.11] இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா
