Lrc Player

Oru manam

Harrish jayaraj
[05:40.30]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.64] ஆண் : ஹ்ம்ம் நன நன நான

[00:23.47] நன நன நான

[00:26.92] ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே

[00:30.12] ஒரு மனம் எட்டி தள்ளுதே

[00:33.31] எதை நானும் கேட்ப்பது

[00:37.03] தடுமாற்றம் தாக்குது

[00:42.15] ஆண் : தினசரி உன்னை பார்க்கவே

[00:45.62] திருடிய நெஞ்சை மீட்கவே

[00:49.09] உன் வீட்டை தேடவா

[00:52.81] உறங்காமல் தேயவா

[00:57.32] ஆண் : ஓஹோ ஹோ ஹோ தினம்

[01:02.10] ஓஹோ ஹோ ஹோ கணம்

[01:05.03] நீ வந்த சொப்பனம்

[01:08.48] நினைவில் நர்த்தனம்

[01:11.67] ஆண் : ஓஹோ ஹோ ஹோ வரும்

[01:14.06] ஓஹோ ஹோ ஹோ கணம்

[01:17.78] என் அன்பே ஆயிரம் தினம் வரும்

[01:21.49] இதுதான் முதல் கணம்

[01:24.18] ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே

[01:26.59] ஒரு மனம் எட்டி தள்ளுதே

[01:30.05] எதை நானும் கேட்ப்பது

[01:33.76] தடுமாற்றம் தாக்குது

[02:04.12] ஆண் : இன்னும் என்ன இடைவெளி

[02:07.31] தூரம் மறுதளி

[02:10.23] பக்கம் வந்தால் அனுமதி

[02:13.42] போதும் அரை நொடி

[02:16.42] ஆண் : ஓஹோ என்னை உன்னை பிரித்திடும்

[02:19.89] காற்றில் கதகளி

[02:22.28] மேலே நின்று சிரித்திடும்

[02:26.00] மஞ்சள் நிலவொளி

[02:28.65] பெண் : ஹா தீ மூட்டும் வானத்தை

[02:32.42] திட்ட போகிறேன்

[02:35.34] மழை வந்தும் காய்வதால்

[02:39.06] முத்தம் தேடினேன்…..

[02:43.04] பெண் : ஒரு புறம் நாணம் கிள்ளுதே

[02:46.23] மறுபுறம் ஆசை தள்ளுதே

[02:49.15] என்னை நானும் கேட்ப்பது

[02:52.64] தடுமாற்றம் தாக்குது

[02:56.09] பெண் : தினசரி என்னை பார்க்கவே

[02:58.48] திருடிய நெஞ்சை மீட்கவே

[03:01.40] என் வீட்டை தேடி வா

[03:04.89] உறங்காமல் தேயவா

[03:12.33] குழு : …………………………

[03:46.07] ஆண் : வானம் பெய்ய கடவது

[03:49.86] ஈரம் இனியது

[03:52.58] பெண் : முத்தம் கொண்டு துடைப்பது

[03:56.03] இன்னும் எளியது….

[03:59.08] ஆண் : உள்ளே தூங்கும் அனல் இது

[04:02.27] உறக்கம் கலையுது

[04:05.46] பெண் : எத்தனை நாட்கள் பொறுப்பது

[04:08.64] ஏங்கி தவிக்குது

[04:11.57] ஆண் : ஹோ நான் இன்று நான் இல்லை

[04:15.33] நாணல் ஆகிறேன்

[04:17.00] பெண் : லா லா லாலா

[04:18.61] ஆண் : நதி போலே நீ சென்றால்

[04:21.06] நானும் வளைகிறேன்

[04:25.61] ஆண் : ஒரு மனம் நிற்க சொல்லுதே

[04:28.53] ஒரு மனம் எட்டி தள்ளுதே

[04:31.72] எதை நானும் கேட்ப்பது

[04:34.70] தடுமாற்றம் தாக்குது

[04:38.20] ஆண் : தினசரி உன்னை பார்க்கவே

[04:40.93] திருடிய நெஞ்சை மீட்கவே

[04:44.37] பெண் : என் வீட்டை தேடி வா

[04:47.30] உறங்காமல் தேயவா

[04:51.29] ஆண் : ஓஹோ ஹோ ஹோ தினம்

[04:53.94] ஓஹோ ஹோ ஹோ கணம்

[04:57.39] நீ வந்த சொப்பனம்

[05:00.31] நினைவில் நர்த்தனம்

[05:03.23] ஆண் : ஓஹோ ஹோ ஹோ வரும்

[05:06.42] ஓஹோ ஹோ ஹோ கணம்

[05:09.94] என் அன்பே ஆயிரம் தினம் வரும்

[05:13.39] இதுதான் முதல் கணம்