Lrc Player

Rayilin oligal

Sid Sriram sakthishree gopalan
[02:37.73]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.93] ஆண்: ரயிலின் ஒலிகள்

[00:20.44] உனையே தேடுதே

[00:23.91] அதிரும் பறையாய்

[00:28.43] இதயம் ஆடுதே

[00:31.88] ஆண் மற்றும் பெண்: உந்தன் கை வீசிடும்

[00:33.78] பொய் ஜாடை என்னை

[00:35.91] ஏதென் தோட்டத்தில் வீசுதே

[00:40.16] ஆண் மற்றும் பெண்: உன் ஊர் தாண்டிடும்

[00:42.28] ரயில் பாலம் மேல்

[00:43.88] என் பூமி முடிந்து விடுதே

[01:07.79] ஆண்: என் தாயோடும் கூறாத

[01:10.22] வார்த்தைக்குள் நான் நீந்துறேன் காந்துறேன்

[01:15.80] பெண்: கனாக்காணும் போர்வைக்குள்

[01:18.45] காலத்த அடைகாக்குறேன்

[01:21.65] ஆண் மற்றும் பெண்: தேக்குறேன்

[01:24.03] பெண்: மண்மேல் ஓடும் மழைத்தண்ணி போல்

[01:26.95] நாளும் நிலமாறுறேன் தூருறேன்

[01:31.20] ஆண் மற்றும் பெண்: பாயாகின்ற நெஞ்சுக்கு பால்பார்வ

[01:35.52] நீ வாக்குற காக்குற

[01:40.30] ஆண் மற்றும் பெண்: கோடி வாசங்கள் என்னை தீண்டி போனாலும்

[01:44.32] உயிரை தீண்டாதோ உன் வாசம்

[01:48.05] பூமி தீர்ந்தாலும் தீராத இரயில் பாதை

[01:52.57] காதல் ஒன்றே அன்பே

[02:02.66] பெண்: அன்பே அன்பே அன்பே அன்பே

[02:18.44] அன்பே அன்பே அன்பே அன்பே

[02:24.28] அன்பே அன்பே அன்பே அன்பே