Lrc Player

Thaarame thaarame

Sid Sriram
[03:48.26]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:10.72] ஆண்: வேறதுவும் தேவை இல்லை

[00:13.38] நீ மட்டும் போதும்

[00:16.04] கண்ணில் வைத்து காத்திருப்பேன்

[00:18.43] என்னவானாலும்

[00:21.62] ஆண்: உன் எதிரில் நான் இருக்கும்

[00:23.47] ஒவ்வொரு நாளும்

[00:26.16] உச்சி முதல் பாதம் வரை

[00:28.55] வீசுது வாசம்

[00:30.68] ஆண்: தினமும் ஆயிரம் முறை

[00:32.54] பார்த்து முடித்தாலும்

[00:35.46] இன்னும் பார்த்திடச் சொல்லி

[00:37.39] பாழும் மனம் ஏங்கும்

[00:44.03] ஆண்: தாரமே தாரமே வா

[00:47.75] வாழ்வின் வாசமே வாசமே

[00:51.75] நீ தானே

[00:54.70] ஆண்: தாரமே தாரமே வா

[00:57.90] எந்தன் சுவாசமே சுவாசமே

[01:02.41] நீ உயிரே வா

[01:17.86] ஆண்: மேலும் கீழும் ஆடும் உந்தன்

[01:20.25] மாயக்கண்ணாலே

[01:22.64] மாறுவேடம் போடுது என் நாட்கள்

[01:25.83] தன்னாலே

[01:27.95] ஆண்: ஆயுள் ரேகை முழுவதுமாய்

[01:30.64] தேயும் முன்னாலே

[01:32.76] ஆழம் வரை வாழ்ந்திடலாம்

[01:35.44] காதலின் உள்ளே

[01:37.30] ஆண்: இந்த உலகம் தூளாய்

[01:39.42] உடைந்து போனாலும்

[01:42.08] அதன் ஒருத்துகளில்

[01:44.51] உன்னை கரை சேர்ப்பேன்

[01:47.70] ஆண்: தாரமே தாரமே வா

[01:52.01] வாழ்வின் வாசமே வாசமே

[01:55.73] நீ தானே

[01:58.65] ஆண்: தாரமே தாரமே வா

[02:02.64] எந்தன் சுவாசமே சுவாசமே

[02:06.36] நீ உயிரே வா

[02:21.24] ஆண்: நீ நீங்கிடும் நேரம்

[02:25.84] காற்றும் பெரும் பாரம்

[02:31.99] உன் கைத்தொடும் நேரம்

[02:36.81] தீமீதிலும் ஈரம்

[02:40.26] ஆண்: நீ நடக்கும் பொழுது

[02:41.86] நிழல் தரையில் படாது

[02:44.25] உன் நிழலை எனது உடல்

[02:47.45] நழுவ விடாது

[02:50.11] ஆண்: பேரழகின் மேலே ஒரு

[02:52.53] துரும்பும் தொடாது

[02:54.92] பிஞ்சு முகம் ஒரு நொடியும்

[02:57.58] வாடக் கூடாது

[02:59.44] ஆண்: உன்னை பார்த்திருப்பேன்

[03:01.30] விழிகள் மூடாது

[03:04.77] உன்னை தாண்டி

[03:06.36] எதுவும் தெரிய கூடாது

[03:10.88] ஆண்: தாரமே தாரமே வா

[03:14.33] வாழ்வின் வாசமே வாசமே

[03:19.37] நீ தானே

[03:20.97] ஆண்: தாரமே தாரமே வா

[03:24.42] எந்தன் சுவாசமே சுவாசமே

[03:28.94] நீ உயிரே வா