Urugi urugi
[00:17.71] ஆண்: உருகி உருகி போனதடி
[00:21.96] என் உள்ளம் யான் நீயே
[00:26.74] குறுகி குறுகி போனதடி
[00:30.73] என் எண்ணம் யான் நீயே
[00:35.77] ஆண்: நீ இன்றி மூடுமே என் வானம்
[00:44.29] நீதானே காதலே என்னாளும்
[00:53.32] ஆண்: உருகி உருகி போனதடி
[00:57.58] என் உள்ளம் யான் நீயே
[01:02.36] குறுகி குறுகி போனதடி
[01:06.60] என் எண்ணம் யான் நீயே
[01:49.90] ஆண்: யாழோ மூரலோ
[01:58.70] தேனோ பேசும் நேரமோ
[02:06.69] பாலோ பாதமோ
[02:16.51] ஆடை காலின் நிகலோ
[02:24.48] ஆண்: கரைகளில் கரையும் வெண்ணுறை
[02:28.73] கடைத்திடும் மொழிகளா
[02:33.25] விழிகளின் வளையல் வானவில்
[02:38.03] நிறங்களே காதலே
[02:42.28] ஆண்: நீ இன்றி மூடுமே என் வானம்
[02:51.31] நீதானே காதலே என்னாளும்
[03:00.37] ஆண்: உருகி உருகி போனதடி
[03:04.13] என் உள்ளம் யான் நீயே
[03:09.18] குறுகி குறுகி போனதாடி
[03:12.89] என் எண்ணம் யான் நீயே
[03:32.61] குழு: உருகி உருகி போனதடி
[03:34.47] என் உள்ளம் யான் நீயே
[03:34.74] உருகி உருகி போனதடி
[03:35.27] யான் நீயே
