Vandhai En Varamagave
[00:24.61] பெண் : வந்தாய் என் வரமாகவே
[00:29.01] நின்றாய் என் இதமாகவே
[00:33.51] என்னுயிர் சாயலே நீ
[00:38.83] என்னோட சாரலே
[00:43.08] பெண் : விரல் கோர்த்தாயே
[00:45.73] விழி கோர்த்தாயே
[00:47.86] உயிர் கோர்த்தாயே
[00:49.99] இகமானவளே
[00:52.90] பெண் : என் ஆசை பூ வானமே
[00:59.55] என் ஆசை பூ வானமே
[01:43.74] பெண் : நேர் கொண்டின் நீ பாரு
[01:47.59] நாளை உந்தன் பக்கம்
[01:52.90] கைரேகை நீ கூறு
[01:57.68] வானும் உன் சொல் கேட்கும்
[02:02.46] பெண் : விடியல் நீ இருள் அஞ்சிடாதே
[02:06.20] புதையல் நீ உன்னை மிந்தியாதே
[02:11.78] சிறுதுளி இருமாப்பும் நன்றே
[02:16.29] கடைந்திடு நீ உன் பாதை
[02:21.62] பெண் : உன் பின் நான் உண்டு
[02:24.55] பேராசைகள் கூறடி
[02:29.19] உலகுனதே
[02:31.58] பெண் : வந்தாய் என் வரமாகவே
[02:35.57] நின்றாய் என் இதமாகவே
[02:40.61] என்னுயிர் சாயலே நீ
[02:45.23] என்னோட சாரலே
[03:19.67] பெண் : வந்தாய் என் வரமாகவே
[03:23.80] நின்றாய் என் இதமாகவே
[03:28.57] என்னுயிர் சாயலே நீ
[03:34.02] என்னோட சாரலே
[03:38.53] பெண் : விரல் கோர்த்தாயே
[03:40.40] விழி கோர்த்தாயே
[03:42.80] உயிர் கோர்த்தாயே
[03:45.20] இகமானவளே
[03:48.14] பெண் : என் ஆசை பூ வானமே
[03:56.13] என் ஆசை பூ வானமே
