Lrc Player

Yaaro En Nenjai

Unknown artist
[05:10.33]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.60] ஆண் : யாரோ என் நெஞ்சை

[00:31.04] தீண்டியது ஒரு விரலாலே

[00:34.25] தூங்கும் என் உயிரை தூண்டியது

[00:38.82] யாரோ என் கனவில் பேசியது

[00:42.27] இரு விழியாலே வாசம் வரும்

[00:45.21] பூக்கள் வீசியது

[00:48.66] ஆண் : தூரத்தில் நீ வந்தால்

[00:51.07] என் நெஞ்சில் பூகம்பம்

[00:53.72] மேகங்கள் இல்லாமல் மழை

[00:56.91] சாரல் ஆரம்பம் முதலும் ஒரு

[01:00.10] முடிவும் என் வாழ்வில் நீதானே

[01:03.56] ஆண் : நிலவாக உன்னை

[01:05.16] வானில் பார்த்தேன் அலையாக

[01:07.02] உன்னை கடலில் பார்த்தேன்

[01:08.39] சிலையாக கருங்கல்லில் கூட

[01:10.78] உன்னை பார்த்தேனே

[01:12.90] ஆண் : மானாக உன்னை

[01:14.76] மலையில் பார்த்தேன்

[01:16.09] தேனாக உன்னை மலரில்

[01:17.48] பார்த்தேன் மயிலாக உன்னை

[01:19.33] வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

[02:17.01] ஆண் : ஹோ பேச சொல்கிறேன்

[02:18.40] உன்னை நீ ஏசி செல்கிறாய்

[02:20.53] என்னை வீணை தன்னையே

[02:23.18] மீட்டிக் கொண்டதாய் எண்ணி

[02:25.07] கொள்கிறேன் அன்பே காலம்

[02:27.50] என்பது மாறும் வலி தந்த

[02:29.62] காயங்கள் ஆறும்

[02:31.77] ஆண் : மேற்கு சூரியன்

[02:32.88] மீண்டும் காலையில்

[02:34.20] கிழக்கில் தோன்றி தான்

[02:35.31] தீரும் நதியோடு போகின்ற

[02:39.03] படகு என்றால் ஆடாதா

[02:41.42] ஆனாலும் அழகாக கரை

[02:44.34] சென்று சேராதா உயிரே என்

[02:47.79] உயிரே ஒரு வாய்ப்பை

[02:49.66] தருவாயா

[02:51.24] ஆண் : நிலவாக உன்னை

[02:52.57] வானில் பார்த்தேன் அலையாக

[02:54.47] உன்னை கடலில் பார்த்தேன்

[02:56.36] சிலையாக கருங்கல்லில் கூட

[02:58.49] உன்னை பார்த்தேனே

[03:00.88] ஆண் : மானாக உன்னை

[03:02.52] மலையில் பார்த்தேன்

[03:03.85] தேனாக உன்னை மலரில்

[03:05.23] பார்த்தேன் மயிலாக உன்னை

[03:07.37] வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

[03:10.82] பெண் : ………………………….

[03:52.05] ஆண் : ஹோ பாதி

[03:53.16] கண்களால் தூங்கி

[03:54.75] பெண் : ஹாஹா ஹா

[03:54.78] ஆண் : என் மீதி

[03:56.41] கண்களால் ஏங்கி

[03:57.48] பெண் : ஹாஹா ஹா

[03:57.50] ஆண் : எங்கு வேண்டுமோ

[03:58.59] அங்கு உன்னையே கொண்டு

[04:00.45] சேர்க்கிறேன் தாங்கி நேசம்

[04:02.58] என்பது போதை

[04:04.19] பெண் : ………………………….

[04:04.99] ஆண் : ஒரு தூக்கம்

[04:05.85] தாக்கிடும் பாதை

[04:06.94] பெண் : ………………………….

[04:07.47] ஆண் : என்ற போதிலும்

[04:08.54] அந்த துன்பத்தை ஏற்று

[04:10.13] கொள்பவன் மேதை

[04:12.00] பெண் : நா நா நா

[04:12.04] ஆண் : உன்னோடு நான்

[04:13.66] வாழும் இந்நேரம் போதாதா

[04:17.11] எந்நாளும் மறவாத நாளாகி

[04:20.57] போகாதா இன்றே இறந்தாலும்

[04:24.03] அது இன்பம் ஆகாதா

[04:26.69] ஆண் : நிலவாக உன்னை

[04:28.28] வானில் பார்த்தேன் அலையாக

[04:30.41] உன்னை கடலில் பார்த்தேன்

[04:31.74] சிலையாக கருங்கல்லில் கூட

[04:34.13] உன்னை பார்த்தேனே

[04:36.53] ஆண் : மானாக உன்னை

[04:38.17] மலையில் பார்த்தேன்

[04:38.97] தேனாக உன்னை மலரில்

[04:41.17] பார்த்தேன் மயிலாக உன்னை

[04:43.02] வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே