Chinna Chinna Kangal
[00:12.82] பாடகர்கள் : தளபதி விஜய், யுவன் ஷங்கர் ராஜா மற்றும் ராஜா பவதாரணி
[00:13.88] இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
[00:14.42] பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
[00:18.72] பெண் : சின்ன சின்ன கண்கள்
[00:20.36] சிரிக்கிறதோ..
[00:21.95] கருவறை மீண்டும்
[00:23.59] மணக்கிறதோ..
[00:25.19] பெண் : எட்டு வைத்து வானம்
[00:26.78] வருகிறதோ..
[00:28.11] தித்திப்புயல் நெஞ்சில்
[00:30.03] மூழ்கிறதோ..
[00:31.15] பெண் : கண்ணே.. இனி ஒரு போதும்
[00:36.20] பிரிவே இல்லை!
[00:37.79] பிஞ்சே.. நீ ஒரு கோடி
[00:42.31] தாயின் பிள்ளை!
[00:44.17] பெண் : உறவெல்லாம் ஒன்றாக
[00:47.62] விழியெல்லாம் தேனாக
[00:50.81] இரவெல்லாம் தூளாக
[00:53.73] பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
[00:56.92] பெண் : வாராத மாமணியாய்
[01:00.11] வந்தாயே உய்வாக
[01:03.29] மனசெல்லாம் ஒளி வீச
[01:06.22] உன் மீசை கூட மழலை பேச..
[01:09.19] பெண் : சின்ன சின்ன கண்கள்
[01:10.78] சிரிக்கிறதோ..
[01:12.40] கருவறை மீண்டும்
[01:14.05] மணக்கிறதோ..
[01:15.64] பெண் : எட்டு வைத்து வானம்
[01:17.23] வருகிறதோ..
[01:18.56] தித்திப்புயல் நெஞ்சில்
[01:20.42] மூழ்கிறதோ..
[01:47.32] ஆண் : மழை பொழிகிற இரண்டாம் நாளில்
[01:50.78] விழும் துளியில் மாசில்லை
[01:53.70] இது ஒரு வகை இரண்டாம் பிறவி
[01:56.62] வாழ்வில் இனிமேல் குறையில்லை..
[02:00.07] ஆண் : யுத்தம் புரிகிற மண்ணில் மண்ணில்
[02:03.30] ரத்த பந்தம் போல் பலமில்லை..
[02:06.26] வா எழுந்திடு.. வாள் சுழற்றிடு..
[02:09.71] வான் கிழித்திடு.. பயமில்லை!
[02:12.64] ஆண் : கீச்சை மறந்துப்போன
[02:15.29] கிளியின் மௌனம் போல..
[02:18.75] இதயம் தவித்த போது
[02:21.67] நீ இசையாய் உள்ளே வந்தாயே!
[02:25.12] ஆண் : உறவில்லாம் ஒன்றாக
[02:28.58] விழியெல்லாம் தேனாக
[02:31.76] இருளெல்லாம் தூளாக
[02:34.43] பறவைக்கூட்டில் விண்மீன் பூக்க…
[03:16.39] ஆண் : தோழி உனைப் பார்த்ததும்
[03:19.11] நேற்றின் முகம் யோசனை..
[03:22.30] ரெட்டை ஜடை வாசனை..
[03:25.22] நீதானா? நிஜம்தானா?
[03:28.14] ஆண் : வயதின் முதல் காதலா?
[03:31.59] வார்த்தை இல்லா வெய்யிலா?
[03:35.05] சாட்சி இல்லா சாரலா?
[03:37.97] நீ தானா? நிஜம் தானா?
[03:40.89] ஆண் : அடி ஏதும் அறியா என் நெஞ்சில்
[03:43.81] இறகாக விழுந்தாயே..
[03:47.27] காலம் பருவம் கடந்தாலும்
[03:50.19] கலையாமல் நின்றாயே!
[03:53.64] ஆண் : போவோம் பல நாட்கள்
[03:57.89] பின்னே பின்னே..
[03:59.75] வாழ்வோம் நாம்
[04:03.20] வளராத பிள்ளை போலே…
[04:06.16] ஆண் : முனங்கல் …..
[04:06.69] பெண் : சின்ன சின்ன கண்கள்
[04:07.78] சிரிக்கிறதோ..
[04:09.39] கருவறை மீண்டும்
[04:10.98] மணக்கிறதோ..
[04:12.58] பெண் : எட்டு வைத்து வானம்
[04:14.22] வருகிறதோ..
[04:15.55] தித்திப்புயல் நெஞ்சில்
[04:17.41] மூழ்கிறதோ..
