Lrc Player

Appadi-Podu

Unknown artist
[04:52.44]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.11] ஆண்: ஹோய் அப்படி போடு போடு போடு

[00:26.03] அசத்தி போடு கண்ணாலே

[00:28.42] இப்படி போடு போடு போடு

[00:31.34] இழுத்து போடு கையாலே

[00:34.00] பெண்: ஒன்னோட ஊரு சுத்த

[00:35.59] உப்பு மூட்ட ஏறிக்கிறேன்

[00:37.19] ஒன்னோட கண்ண பொத்தி

[00:38.52] கண்ணாமூச்சி ஆட வரேன்

[00:39.84] பெண்: இந்த நடை போதுமா

[00:42.50] இன்னும் கொஞ்சம் வேணுமா

[00:45.42] பெண்: இந்த நடை போதுமா

[00:46.75] இன்னும் கொஞ்சம் வேணுமா

[00:50.74] ஏ இந்த நடை போதுமா

[00:52.60] இன்னும் கொஞ்சம் வேணுமா

[00:57.12] ஆண்: அப்புடி போடு போடு போடு

[01:00.30] அசத்தி போடு கண்ணாலே

[01:02.69] இப்புடி போடு போடு போடு

[01:05.61] இழுத்து போடு கையாலே

[01:34.30] பெண்: என் மனசில நீ நினைக்கிறியே

[01:38.82] ஏ அழகா என் கனவில நீ முழிக்கிறியே

[01:41.73] ஏ அடடா என் உதட்டுல நீ இனிக்கிறியே

[01:44.66] இது நிஜம்தானா

[01:48.38] ஆண்: என் உசுருல நீ துடிக்கிறியே

[01:50.50] ஏ அழகி என் வயசுல நீ படுத்திறியே

[01:53.16] ஏ மெதுவா என் கழுத்துல நீ மணக்கிறியே

[01:55.81] இது அதுதானா

[01:59.80] பெண்: உன்ன பாத்த சந்தோஷத்தில்

[02:02.45] ரெண்டு மடங்கா பூத்திருந்தேன்

[02:05.38] உன்ன தொட்ட அச்சத்தில

[02:08.30] மூணு தடதான் வேர்த்திருந்தேன்

[02:11.22] ஆண்: உன்னோட கன்னங்களை

[02:12.81] காக்கா கடி நான் கடிக்க

[02:13.88] என்னோட காது பக்கம்

[02:15.47] செல்ல கடி நீ கடிக்க

[02:17.06] ஆண்: இந்த வயசு போதுமா

[02:19.72] இன்னும் கொஞ்சம் வேணுமா

[02:22.64] இந்த வயசு போதுமா

[02:23.97] இன்னும் கொஞ்சம் வேணுமா

[02:28.48] இந்த வயசு போதுமா

[02:29.81] இன்னும் கொஞ்சம் வேணுமா

[02:33.80] பெண்: ஹேய் அப்புடி போடு போடு போடு

[02:36.98] அசத்தி போடு கண்ணால

[02:38.32] இப்புடி போடு போடு போடு

[02:42.56] இழுத்து போடு கையால

[03:16.83] ஆண்: திக்க வைக்கிற திணற வைக்கிறியே

[03:18.69] நீ மெதுவா

[03:20.02] விக்க வைக்கிற வியர்க்க வைக்கிறியே

[03:21.61] நீ என்னதான்

[03:22.94] வத்த வைக்கிற வதங்க வைக்கிறியே

[03:24.53] இது சரிதானா

[03:28.25] பெண்: சிக்க வைக்கிற செவக்க வைக்கிறியே

[03:30.38] நீ ஜோரா

[03:31.44] சொக்க வைக்கிற சொழல வைக்கிறியே

[03:33.03] நீ அழகா

[03:34.10] பத்த வைக்கிற பதற வைக்கிறியே

[03:35.95] இது முறைதானா

[03:40.20] ஆண்: ஒத்த பார்வை நெஞ்சுக்குள்ள

[03:42.60] ஊசி நூலும் கோர்க்குதடி

[03:45.84] தெத்து பல்லு சிரிப்பில் எல்லாம்

[03:48.50] பத்து நிலவு தெறிக்குதடி

[03:51.16] பெண்: தை தைன்னு ஆடிகிட்டு

[03:52.75] உன்னோடு நானும் வரேன்

[03:54.08] நை நைன்னு பேசிகிட்டு

[03:55.41] உன் கூட சேர்ந்து வரேன்

[03:57.00] பெண்: இந்த ஆட்டம் போதுமா

[03:59.66] இன்னும் கொஞ்சம் வேணுமா

[04:02.58] பெண்: இந்த ஆட்டம் போதுமா

[04:03.91] இன்னும் கொஞ்சம் வேணுமா

[04:05.24] இந்த ஆட்டம் போதுமா

[04:09.49] இன்னும் கொஞ்சம் வேணுமா

[04:14.00] ஆண்: ஹோய் அப்படி போடு போடு போடு

[04:16.92] அசத்தி போடு கண்ணாலே

[04:20.11] இப்புடி போடு போடு போடு

[04:22.77] இழுத்து போடு கையாலே

[04:25.42] பெண்: உன்னோட ஊரு சுத்த

[04:27.28] உப்பு மூட்ட ஏறிக்கிறேன்

[04:28.34] உன்னோட கண்ண பொத்தி

[04:29.94] கண்ணாமூச்சி ஆட வரேன்

[04:31.00] பெண்: இந்த நடை போதுமா

[04:34.19] இன்னும் கொஞ்சம் வேணுமா

[04:36.85] பெண்: இந்த நடை போதுமா

[04:38.17] இன்னும் கொஞ்சம் வேணுமா

[04:42.43] ஏ இந்த நடை போதுமா

[04:44.28] இன்னும் கொஞ்சம் வேணுமா