Mukkala-Mukkabala-MassTamilan.dev
[00:43.32] ஆண்: முக்காலா முக்காபுலா
[00:47.57] லைலா ஓ லைலா
[00:51.82] முக்காபுலா சொக்காமலா
[00:55.54] லைலா ஓ லைலா
[00:59.52] பெண்: லவ்வுக்கு காவலா
[01:03.51] பதில் நீ சொல்லு காதலா
[01:07.76] பொல்லாத காவலா செந்தூர பூவிலா
[01:12.01] ஆண்: வில்லன்களை வீழ்த்தும் வெண்ணிலா
[01:15.73] ஆண்: முக்காலா முக்காபுலா
[01:19.71] லைலா ஓ லைலா
[01:23.96] முக்காபுலா சொக்காமலா
[01:27.95] லைலா ஓ லைலா
[01:56.11] பெண்: ஜுராசிக் பார்க்கில் இன்று
[01:57.96] சுகமான ஜோடிகள்
[01:59.82] ஜாஸ் மியூசிக் பாடி வருது
[02:03.81] ஆண்: பிக்காசோ ஓவியந்தான்
[02:06.19] பிரியாமல் என்னுடன்
[02:08.05] டெக்சாசில் ஆடி வருது
[02:12.04] பெண்: கவ் பாயின் கண் பட்டதும்
[02:14.69] ப்ளேபாயின் கை தொட்டதும்
[02:16.02] உண்டான செக்ஸானது
[02:18.15] ஒன்றாக மிக்ஸானது
[02:20.01] ஆண்: ஜாஸ் மியூசிக் பெண்ணானதா
[02:21.87] ஸ்ட்ராபெரி கண்ணானதா
[02:23.99] லவ் ஸ்டோரி கொண்டாடுதா
[02:25.85] கிக்கேறி தள்ளாடுதா
[02:28.77] பெண்: நம் காதல் யாருமே
[02:30.90] எழுதாத பாடலா
[02:35.68] ஆண்: முக்காலா முக்காபுலா
[02:39.93] முக்காபுலா சொக்காமலா
[02:42.06] லைலா ஓ லைலா
[03:07.61] லைலா ஓ லைலா
[03:09.47] பெண்: துப்பாக்கி தூக்கி வந்து
[03:16.11] குறி வைத்து தாக்கினால்
[03:16.91] தோட்டாவில் காதல் விழுமா
[03:18.50] ஆண்: செம்மீன்கள் மாட்டுகின்ற
[03:19.56] வலை கொண்டு வீசினால்
[03:20.62] பெண்மீன்கள் கையில் வருமா
[03:24.08] பெண்: பூகம்பம் வந்தால் என்ன
[03:25.94] பூலோகம் வெந்தால் என்ன
[03:27.80] ஆகாயம் துண்டாகுமா
[03:29.92] என்னாளும் ரெண்டாகுமா
[03:32.05] ஆண்: வாடி என் வண்ணக்கிளி
[03:33.91] மீனைப்போல் துள்ளிக்குதி
[03:36.03] செய்வோம் ஓர் காதல் விதி
[03:37.63] காலம் நம் ஆணைப்படி
[03:40.02] பெண்: சந்தோஷம் என்றுமே
[03:42.41] சலிக்காத பாடலா
[03:47.72] ஆண்: முக்காலா முக்காபுலா
[03:52.23] லைலா ஓ லைலா
[03:55.96] முக்காபுலா சொக்காமலா
[03:58.34] லைலா ஓ லைலா
