Udhungada Sangu
[00:20.70] ஹே வாழ்க்கையை தேடி நானும் போறேன்
[00:26.02] காண்டுல பாடும் பாட்டுக்காரன்
[00:30.53] போதையில் பாடும் சோகப்பாட்ட
[00:33.99] சோடாவ கலந்து பாடப்போறேன்
[00:37.44] மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி
[00:39.83] அடிவாங்கியே நான் ஸ்ட்ராங் ஆனேன் மாயாண்டி
[00:46.20] ஆனேன் நான் போண்டி அதையும்
[00:48.86] தான் தாண்டி போராடுவேன்
[00:51.25] நான் வெறியான விருமாண்டி
[00:54.70] அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
[00:56.83] தமிழ் is my Mother Tongue,
[01:01.08] I am single and I’m Young
[01:03.47] அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
[01:07.45] தமிழ் is my Mother Tongue,
[01:09.84] I am single and I’m Young
[01:12.23] ஊது சங்கு நான் தான் கிங்கு Mother
[01:16.75] Tongue, I am single and I’m Young
[01:20.20] ஊது சங்கு நான் தான் கிங்கு Mother
[01:28.17] Tongue, I am single and I’m Young
[02:00.84] எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு
[02:05.36] எனக்காக யோசிக்க உயிரா இருக்கு
[02:09.61] மரத்த சுத்தி டூயட் பாடி
[02:13.59] லவ் பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு
[02:17.05] மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
[02:21.30] பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
[02:25.55] வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
[02:29.53] வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
[02:34.58] தங்கு தங்கு தக்கா..
[02:50.51] அட ஊதுங்கடா … நான் தண்டச்சோறு …
[02:54.23] தமிழ் is my Mother …,
[02:56.36] I am single and I’m …
[02:58.75] அட ஊதுங்கடா சங்கு நான் தண்டச்சோறு கிங்கு
[03:02.47] தமிழ் is my Mother Tongue,
[03:04.61] I am single and I’m Young
[03:07.27] I am single and I’m Young
[03:10.72] ஊது சங்கு நான் தான் கிங்கு
[03:12.05] I am single and I’m Young
[03:18.16] ஊது சங்கு நான் தான் கிங்கு Mother
[03:22.14] Tongue, I am single and I’m Young
