Lrc Player

Sivakasi-Rathiyae

Unknown artist
[03:49.56]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.36] சிவகாசி ரதியே... ஏ... சிரிக்கின்ற வெடியே...

[00:20.74] உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

[00:23.92] இவ அந்த காலம் ஜஸ்வர்யாராயி...

[00:31.62] முகத்துல... தெரியுற... சுருக்கத்த போலே...

[00:37.47] அறுவது வயசில படுத்ததுறா ஆள...

[00:43.58] உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

[00:46.77] இவ அந்த காலம் ஜஸ்வர்யாராயி...

[01:24.22] ஒற்றையடி பாதையில சுள்ளி பொருக்க

[01:26.61] மத்தியானம் வருவான்னு பூத்து கிடந்தேன்

[01:30.59] ஒத்த பனை மேலே வந்த பேய பாத்து தான்

[01:33.52] தலை தெரிக்க ஓட்டம் புடிச்சேன்

[01:36.70] ஏ... அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டிதான்

[01:40.69] காதல நான் சொல்ல நினைச்சேன்

[01:43.61] அவ பாம்பாட்டி ஒருத்தனை பார்த்து பார்த்து சிரிச்சத

[01:46.53] எங்க போயி சொல்லி தொலைப்பேன்

[01:49.98] அந்த பந்தகாலு பக்கத்தில பாரு

[01:53.44] அவ அந்த கால சொக்கதங்க தேரு...

[02:03.00] சிவகாசி ரதியே... ஏ... சிரிக்கின்ற வெடியே...

[02:09.64] உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

[02:13.10] இவ அந்த காலம் ஜஸ்வர்யாராயி...

[02:40.45] பம்பு செட்டு தண்ணீயில அவ குளிக்க

[02:43.37] தென்னை மர உச்சியில நானும் இருப்பேன்

[02:46.83] தென்னை மட்டை தேளூ ஒன்னு என்னை கடிக்க

[02:49.75] கத்திக்கிட்டே பல்லு இளிப்பேன்

[02:53.20] ஏ... கெண்டைமீனை போலத்தான் துள்ளிக்கிட்டு திரிஞ்சவ

[02:56.39] கருவாடா வந்து நிக்குறா

[02:59.58] இப்ப நல்ல நேரம் பாக்கல தாம்பூலமும் மாத்தல

[03:03.03] தாளியைத் தான் கட்டப்போறேன்

[03:05.95] உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

[03:09.14] இவ இப்ப கூட ஜஸ்வர்யாராயி...

[03:19.50] சிவகாசி ரதியே... ஏ... சிரிக்கின்ற வெடியே...

[03:26.14] உன்னை எந்த காலம் பார்த்தது தாயி...

[03:29.33] இவ என்னைக்குமே ஜஸ்வர்யாராயி...