Lrc Player

Nethu Rathiri Yamma

Unknown artist
[04:33.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.85] நேத்து ராத்திரி எம்மா பாடல் வரிகள்

[00:09.79] Sakalakala Vallavan (1982) (சகலகலா வல்லவன்)

[00:10.84] Music

[00:11.13] Ilaiyaraaja

[00:11.94] Singers

[00:12.47] S. Janaki, S. P. Balasubramaniam

[00:12.75] Lyrics

[00:13.02] ம் ஆ ஹோ

[00:13.54] ம் ம் ஆ ம்

[00:14.33] ஆ ம் ஹா

[00:35.87] நேத்து ராத்திரி தூக்கம் போச்சுடி

[00:41.18] நேத்து ராத்திரி யம்மா

[00:41.72] தூக்கம் போச்சுடி யம்மா

[00:46.77] ஆவோஜி ஆவ் அனார்கலி

[00:49.69] அச்சா அச்சா பச்சக்கிளி

[00:52.60] ஆவோஜி ஆவ் அனார்கலி

[00:55.53] அச்சா அச்சா பச்சக்கிளி

[00:58.46] அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

[01:01.12] நேத்து ராத்திரி யம்மா

[01:03.76] தூக்கம் போச்சுடி யம்மா

[01:07.22] ஆ நேத்து ராத்திரி

[01:08.28] யம்மா

[01:09.61] தூக்கம் போச்சுடி யம்மா

[01:44.40] அச்சாரத்த போடு

[01:46.79] கச்சேரிய கேளு

[01:49.18] சின்ன உடல் சிலுக்கு

[01:50.52] சில்லுன்னு தான் இருக்கு

[01:52.13] சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு

[01:55.31] அச்சாரத்தை போடு

[01:57.70] கச்சேரிய கேளு

[02:00.35] சின்ன உடல் சிலுக்கு

[02:01.97] சில்லுன்னு தான் இருக்கு

[02:03.55] சந்தனத்தில் பண்ணி வச்ச தேரு

[02:06.21] கண்டேனடி காஷ்மீர் ரோஜா

[02:08.87] வந்தேனடி காபுல் ராஜா

[02:11.83] என்பேரு தான் அப்துல் காஜா

[02:14.49] என்கிட்ட தான் அன்பே ஆஜா

[02:17.40] அஞ்சு விரல் பட்டவுடன்

[02:18.48] அஞ்சுகத்தை தொட்டவுடன்

[02:19.81] ஆனந்தம் வாரே வா .

[02:22.45] நேத்து ராத்திரி யம்மா

[02:25.11] தூக்கம் போச்சுது யம்மா

[02:28.03] அனார்கலி நான் தானய்யா

[02:30.69] அன்பே சலீம் நீதானய்யா .

[02:33.35] அம்மாடி ஆத்தாடி உன்னாலதான்

[02:36.27] நேத்து ராத்திரி யம்மா

[02:38.93] தூக்கம் போச்சுது யம்மா

[03:15.86] என்னோடு வா தூபாய்

[03:18.49] ஏராளம் தான் ரூபாய்

[03:20.90] ஒட்டகங்கள் இருக்கு

[03:22.52] பெட்டகங்கள் இருக்கு

[03:23.84] உன்ன நானும் வச்சிருப்பேன்

[03:26.22] அன்பா

[03:27.28] என்னோடு வா தூபாய்

[03:29.42] ஏராளம் தான் ரூபாய்

[03:32.34] ஒட்டகங்கள் இருக்கு

[03:33.66] பெட்டகங்கள் இருக்கு

[03:35.25] உன்ன நானும் வச்சிருப்பேன்

[03:36.58] அன்பாய்

[03:38.19] உன் மேல தான் ஆசப் பட்டேன்

[03:40.57] உன்னக் கண்டு நாலும் விட்டேன்

[03:43.79] குபேரனுன் கையைத் தொட்டேன்

[03:46.43] குசேலனின் கையை விட்டேன்

[03:48.55] அந்த புரம் வந்தவுடன்

[03:49.89] அந்தரங்கம் கண்டவுடன்

[03:51.48] ஆசைகள் அப்பப்பா.

[03:53.87] நேத்து ராத்திரி யம்மா

[03:56.53] தூக்கம் போச்சுடி யம்மா

[03:59.45] அட நேத்து ராத்திரி .

[04:00.77] யம்மா

[04:02.64] தூக்கம் போச்சுடி

[04:03.70] யம்மா

[04:05.03] ஆவோஜி ஆவ் அனார்கலி

[04:07.41] அச்சா அச்சா பச்சக்கிளி

[04:10.34] ஆவோஜி ஆவ் அனார்கலி

[04:13.00] அச்சா அச்சா பச்சக்கிளி

[04:15.90] அம்மாடி ஆத்தாடி உன்னால தான்

[04:18.57] நேத்து ராத்திரி

[04:19.89] யம்மா

[04:21.22] தூக்கம் போச்சுடி

[04:22.56] யம்மா

[04:24.16] ஹோய் நேத்து ராத்திரி

[04:25.50] யம்மா

[04:27.08] ♪

[04:28.67] தூக்கம் போச்சுடி யம்மா

[00:00.00] ♪