Lrc Player

Kandangi-Kandangi

Vijay
[04:56.52]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.65] கண்டாங்கி கண்டாங்கி

[00:00.00] கட்டி வந்த பொண்ணு

[00:25.66] கண்டாலே கிறுகேத்தும்

[00:00.00] கஞ்சா வச்ச கண்ணு

[00:40.65] ஹே, கண்டாங்கி கண்டாங்கி

[00:00.00] கட்டி வந்த பொண்ணு

[00:45.89] கண்டாலே கிறுகேத்தும்

[00:00.00] கஞ்சா வச்ச கண்ணு

[00:50.65] அந்த கண்ணுக்கு

[00:00.00] அஞ்சுலட்சம் தாரேன்டி

[00:55.64] அந்த நெஞ்சுக்கு

[00:00.00] சொத்தெழுதி தாரேன்டி

[01:00.65] முத்தம் தாியா…ஒஹோ…

[01:06.16] Ho..கண்டாங்கி கண்டாங்கி

[00:00.00] கட்டி வந்த பொண்ணு

[01:10.90] கண்டாலே கிறுகேத்தும்

[00:00.00] கஞ்சா வச்ச கண்ணு

[01:15.89] இந்த கண்ணுக்கு

[00:00.00] அஞ்சுலட்சம் போதாது

[01:20.90] இந்த நெஞ்சுக்கு

[00:00.00] சொத்தெழுதி தீராது

[01:25.91] தள்ளி நில்லையா…

[01:28.40] அடி உன் வீடு தல்லாகுளம்

[01:31.65] என் வீடு தெப்பக்குளம்

[01:34.14] நீரோடு நீரு சேரட்டுமே

[01:38.65] அழகா் மலைகோயில்

[00:00.00] யானை வந்து

[01:41.91] அல்வாவ திண்பது

[00:00.00] போல்

[01:44.16] என் ஆச உன்ன திண்ணட்டுமே

[02:14.90] ஒத்தைக்கொத்த அழைக்கும்

[00:00.00] அழகு

[02:17.39] ஒத்த பக்கம் ஒதுங்கும் பொழுது

[02:19.90] புத்திக்குள்ள அாிக்குது

[02:22.40] நெத்திக்குள்ள துடிக்குது

[02:24.89] வெள்ள முழி வெளிய

[00:00.00] தொிய

[02:27.40] கள்ள முழி முழிக்கும் பொழுது

[02:29.89] என் உசுரு ஒடுங்குது

[02:32.16] ஈர கொழ நடுங்குது

[02:34.90] சின்ன சின்ன பொய்யும் பேசுற

[02:39.65] ஜில்லுனுதான் சூடும் ஏத்துற

[02:43.90] நீ பாத்தாக்க தென்னமட்ட

[02:47.40] பாஞ்சாக்க தேகம் கட்ட

[02:49.90] பாசாங்கு வேணாம் சுந்தரனே

[02:54.64] நீ தேயாத நாட்டு கட்ட

[02:57.40] தொியாம மாட்டிக்கிட்டேன்

[02:59.90] என் ராசி என்றும் மன்மதனே

[03:05.14] கண்டாங்கி கண்டாங்கி

[00:00.00] கட்டி வந்த பொண்ணு

[03:09.89] கண்டாலே கிறுகேத்தும்

[00:00.00] கஞ்சா வச்ச கண்ணு

[03:35.40] கண்ணுக்குள்ள இறங்கி இறங்கி

[03:38.17] நெஞ்சுக்குள்ள உறங்கி உறங்கி

[03:40.64] என் உசுர பறிக்கிற

[03:43.15] என்ன செய்ய நினைக்குற

[03:45.65] அம்பு விட்டு ஆள அடிக்கிற

[03:50.64] தும்பு விட்டு வால புடிக்கிற

[03:55.16] தாலி இல்லாத சம்சாரமே

[03:57.90] தடையில்லா மின்சாரமே

[04:00.65] விளக்கேத்த வாடி வெண்ணிலவே

[04:05.14] எந்தன் மாா்போட சந்தனமே

[04:08.15] மாராப்பு வைபோகமே

[04:10.64] முத்தாட வாயா முன்னிரவே

[04:15.40] கண்டாங்கி கண்டாங்கி

[00:00.00] கட்டி வந்த பொண்ணு

[04:20.90] கண்டாலே கிறுகேத்தும்

[00:00.00] கஞ்சா வச்ச கண்ணு

[04:25.65] இந்த கண்ணுக்கு

[00:00.00] அஞ்சுலட்சம் போதாது

[04:30.66] இந்த நெஞ்சுக்கு

[00:00.00] சொத்தெழுதி தீராது

[04:35.65] தள்ளி நில்லையா…

[04:46.90] கண்டாங்கி கண்டாங்கி

[04:48.16] கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு