Lrc Player

Aasaiya_Kaathula_Thoothu_Vittu_Video_Song_#_Tamil_Songs_#_Johnny_#_Ilaiyaraaja_Tamil_Hit_Songs(360p)

Unknown artist
[04:16.12]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:06.49] ♪

[00:07.54] பாடகி : எஸ்.பி. சைலஜா

[00:08.60] இசை : இளையராஜா

[00:45.01] பெண்-1 : ஆசைய காத்துல தூது விட்டு

[00:47.67] இசை இணைப்பு

[00:50.85] ஆடிய பூவுல வாடை பட்டு

[00:53.78] இசை இணைப்பு

[00:56.95] சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

[00:58.55] பாடுது பாட்டு ஒன்னு

[01:02.54] குயில் கேட்குது பாட்டை நின்னு

[01:06.01] ஆசைய காத்துல தூது விட்டு

[01:08.39] இசை இணைப்பு

[01:12.10] ஆடிய பூவுல வாடை பட்டு

[01:15.30] இசை இணைப்பு

[01:54.88] பெண்-2 : வாசம் பூவாசம்

[01:58.06] வாலிப காலத்து நேசம்

[02:04.16] மாசம் தை மாசம்

[02:07.09] மல்லிகை பூ மனம் வீசும்

[02:13.46] பெண் : நேசத்துல வந்த வாசத்துல

[02:19.30] நெஞ்சோ பாடுது ஜோடிய தேடுது

[02:22.22] பிஞ்சோ வாடுது வாடையில

[02:25.44] கொஞ்சும் ஜாடைய போடுது பார்வையில்

[02:28.35] சொந்தம் தேடுது மேடையில

[02:31.55] பெண் : ஆசைய காத்துல தூது விட்டு

[02:34.48] இசை இணைப்பு

[02:37.68] ஆடிய பூவுல வாடை பட்டு

[02:40.87] இசை இணைப்பு

[02:42.74] ஜானி-1980

[03:12.48] பெண்-1 : தேனு பூந்தேனு

[03:14.61] தேந்துளி கேட்டது நானு

[03:20.72] மானு பொன்மானு

[03:23.65] தேயில தோட்டத்து மானு

[03:30.02] பெண் : ஓடி வர

[03:32.68] உன்னை தேடி வர

[03:35.86] தாழம் பூவுல தாவுற காத்துல

[03:39.05] தாகம் ஏறுது ஆசையில

[03:42.23] பாக்கும் போதுல ஏக்கம் தீரல

[03:45.43] தேகம் வாடுது பேசயில

[03:48.34] பெண்-2 : ஆசைய காத்துல தூது விட்டு

[03:51.26] இசை இணைப்பு

[03:54.71] ஆடிய பூவுல வாடை பட்ட

[03:57.37] இசை இணைப்பு

[04:00.82] சேதிய கேட்டொரு ஜாடை தொட்டு

[04:03.74] பாடுது பாட்டு ஒன்னு

[04:06.67] குயில் கேட்குது பாட்டை நின்னு

[04:10.12] பாடுது பாட்டு ஒன்னு

[04:12.77] பெண்-1 குயில் கேட்குது பாட்ட நின்னு

[00:00.00] ♪