Lrc Player

Chittu-Parakkuthu-Kuthalathil-MassTamilan.com

Unknown artist
[05:07.89]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.01] "...இசை..."

[00:21.81] ♪

[00:21.96] குழு : …….

[00:47.21] ♪

[00:47.75] ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்

[00:50.18] கொட்டமடிக்குது மத்தாளத்தில்

[00:52.25] ராசாத்தி

[00:54.35] ஆண் : யாருமில்லா ஒரு வட்டாரத்தில்

[00:56.58] நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்

[00:58.77] காதல் தீ

[01:00.76] பெண் : ஒரு மொட்டு மலருது ரோசா

[01:02.76] இங்கு முத்து குளிப்பது ராசா

[01:04.69] மனம் பித்து பிடிக்குது ஆத்தி

[01:07.16] ஆத்தி ஆத்தி

[01:09.30] ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்

[01:11.60] கொட்டமடிக்குது மத்தாளத்தில்

[01:13.56] ராசாத்தி

[01:15.82] பெண் : யாருமில்லா ஒரு வட்டாரத்தில்

[01:17.96] நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்

[01:20.16] காதல் தீ

[01:23.18] "...இசை..."

[02:03.92] குழு : …….

[02:14.06] ஆண் : வெள்ளி கொலுசொலி கேட்டால்

[02:15.99] விழிகள் தேடும் மனம் விரும்பி பாடும்

[02:20.55] தங்க மணி குரல் கேட்டால்

[02:22.70] தவழ்ந்து ஆடும் பொங்கி மனம் ததும்பி ஓடும்

[02:27.41] பெண் : சின்ன சின்ன நெஞ்சில் வந்த கனவுகள்

[02:29.40] என்னை மயக்குது ஏனோ

[02:33.82] வண்ண வண்ணக்கிளி உன்னை சுற்றி சுற்றி

[02:35.75] வட்டமடித்திட தானோ

[02:37.94] ஆண் : ஆ தொட்டு தொட்டு விளையாடும் காற்று

[02:42.47] தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்

[02:46.40] பெண் : ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை

[02:48.74] வரும் சித்திரையில் ஒரு ஓலை

[02:51.26] ஆண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்

[02:53.52] கொட்டமடிக்குது மத்தாளத்தில்

[02:55.59] ராசாத்தி

[02:57.80] பெண் : யாருமில்லா ஒரு வட்டாரத்தில்

[02:59.76] நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்

[03:01.97] காதல் தீ

[03:03.93] ஆண் : ஒரு மொட்டு மலருது ரோசா

[03:06.17] இங்கு முத்து குளிப்பது ராசா

[03:08.32] மனம் பித்து பிடிக்குது ஆத்தி

[03:10.82] ஆத்தி ஆத்தி

[03:12.70] "...இசை..."

[03:44.66] குழு : …….

[03:54.18] பெண் : மஞ்சள் அரைக்குது வானம்

[03:56.72] எனக்கு தானே

[03:58.18] தினம் எனக்கு தானே

[04:00.85] பெண் : நெஞ்சை இழுக்குது ராகம்

[04:03.23] உனக்கு நானே

[04:04.44] இனி இங்கு உனக்கு நானே

[04:06.96] ஆண் : இடை அசையுது

[04:08.02] இசை பிறக்குது

[04:08.96] கொடி பறக்குது மேலே

[04:13.47] ஆண் : மணி முடிகளும்

[04:14.65] மலை சிகரமும்

[04:15.79] மலர் அடிகளின் கீழே

[04:16.79] பெண் : ஆ ஆ முத்து முத்து நீர் தூவும் மேகம்

[04:22.22] சுற்றி வந்து பூ தூவி போகும்

[04:26.21] ஆண் : ஒரு இரத்தின கம்பளம் போடு

[04:28.55] முத்து முத்து தமிழிசை பாடு

[04:30.72] பெண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்

[04:32.96] கொட்டமடிக்குது மத்தாளத்தில்

[04:35.20] ராசாத்தி

[04:37.21] ஆண் : யாருமில்லா ஒரு வட்டாரத்தில்

[04:39.38] நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்

[04:41.67] காதல் தீ

[04:43.62] பெண் : ஒரு மொட்டு மலருது ரோசா

[04:45.66] இங்கு முத்து குளிப்பது ராசா

[04:47.99] ஆண் : மனம் பித்து பிடிக்குது ஆத்தி

[04:50.12] ஆத்தி ஆத்தி

[04:52.62] பெண் : சிட்டு பறக்குது குத்தாலத்தில்

[04:54.61] கொட்டமடிக்குது மத்தாளத்தில்

[04:56.74] ராசாத்தி

[04:58.80] ஆண் : யாருமில்லா ஒரு வட்டாரத்தில்

[05:00.94] நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்

[05:02.98] காதல் தீ...

[05:05.48] ♪