Nenjorama
[00:33.44] நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
[00:37.43] மின்சாரமா என்ன தாக்கி போகுற
[00:41.16] கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
[00:45.15] மென் சாரலா என்ன தொட்டு போகுற
[00:49.41] உன்னோடு நான் பேச பேச பேசும் நேரம் ஓடுதே நிற்காமல் வேகமா
[00:57.37] உன் கண்களால்
[00:59.69] இன்னும் நெருங்க பழக சொல்லி ஏங்குதே என் நெஞ்சம் அதிகமாய்
[01:05.55] ஆயிரம் மின்னலாய் பேசி போகிறாய்
[01:09.55] நெஞ்சோரமா நீ என்ன செய்யிற
[01:13.27] மின்சாரமா என்ன தாக்கி போகுற
[01:17.26] கண்ணோரமா நீ கொஞ்சம் பாக்குற
[01:21.26] மென் சாரலா என்ன தொட்டு போகுற
[01:27.36] என்ன தொட்டு போகுற…
[01:31.08] என்ன தொட்டு போகுற….
[01:35.59] ____Music____
[01:59.51] _____Start-------
[02:01.39] யாரயோ பார்ப்பதால்
[02:05.64] என்ன பார்க்கையில்
[02:07.69] வெட்கம் காட்டுறா
[02:09.82] ஜாடைய வீசியே
[02:13.53] நானும் பேசயில்
[02:15.66] கோபம் காட்டுறா
[02:17.52] என்னவோ செய்கிறா நெஞ்சையே கொய்கிறா
[02:25.50] கூடவே என்னையும் கூட்டி போகுறா
[02:29.48] கூர்மையா பார்த்து தான் கூறு போடுற
[02:35.54] பெண் : உன் பார்வையால் என்ன கட்டி போடுற
[02:39.24] உன்னோடு தான் கண்ணு கூட்டி போகுற
[02:43.49] தொடாமலே நீ தீய மூட்டுற
[02:47.21] விடாமலே என்ன நீயும் தேடுற
[02:51.73] இப்போதெல்லாம் உன் கூட கூட சேர்ந்து போக ஆவலா
[02:57.58] என் கால்கள் ஏங்குதே
[02:59.70] என்னானதோ உந்தன் பேரை கேட்கும் நேரம் துள்ளலா
[03:05.28] என் கண்கள் திரும்புதே
[03:07.68] கூப்பிடும் தூரத்தில் வாழ தோணுதே
[03:12.20] பெண் : ………………………
[03:15.65] ஆண் : ………………………..
