Lrc Player

I-Love-You

Unknown artist
[06:52.00]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.44] ஆசிலுமே-zaire-அ

[00:24.83] Zaire-zaire

[00:31.73] Zaire-zaire-zaire

[00:33.87] Zaire-zaire-zaire

[00:37.32] Za-zaiyo-rey-rey-zaiyo-rey-rey

[00:42.09] Zaire-zaire

[00:43.42] Zaire-zaire-zaire

[00:45.83] Zaire-zaire-zaire

[00:48.75] Za-zaiyo-rey-rey-rey

[00:53.27] Hi, I like you

[00:55.66] Hi, I like you

[00:57.51] உன் razor பாயும் கண்ணை

[01:00.45] Rome Caesar போன்ற தோளை

[01:03.37] நெஞ்சை உரசும் நெஞ்சை

[01:07.36] Hi, I like you

[01:09.49] உன் razor பாயும் கண்ணை

[01:12.14] Rome Caesar போன்ற தோளை

[01:15.08] நெஞ்சை உரசும் நெஞ்சை

[01:19.59] திடும் திடும் என என் நெஞ்சில்

[01:22.54] கடம் கடம் வந்து வாசிக்கிறாய்

[01:25.45] இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

[01:30.79] அதோ அதோ அந்த புன்னகையால்

[01:35.30] சதா சதா என்னை சாகடித்தாய்

[01:37.68] ஹையோ ஹையோ என் பெண்மை சோதிக்கிறாய்

[01:43.01] Hi, I like you

[01:44.61] உன் razor பாயும் கண்ணை

[01:47.24] Rome Caesar போன்ற தோளை

[01:50.72] நெஞ்சை உரசும் நெஞ்சை, நெஞ்சை

[01:56.31] ஹு-ஹு-ஹு

[01:57.12] ஹு-ஹு-ஹு

[01:58.96] ஹு-ஹு-ஹு

[02:00.57] ஹு-ஹு-ஹு

[02:01.35] ஹு-ஹு-ஹு

[02:02.70] ஹு-ஹு-ஹு

[02:04.32] ஹு-ஹு-ஹு

[02:05.14] ஹு-ஹு-ஹு-ஹு

[02:06.98] டேரட்-டேரட்-டேரே

[02:09.39] டேரட்-டேரட்-டே

[02:13.64] டேரட்-டேரட்-டேரே

[02:15.49] டாரா-ரி-ராரா-ரி-ரா

[02:18.67] டேரட்-டேரட்-டேரே

[02:20.81] டேரட்-டேரட்-டே

[02:24.00] டேரட்-டேரட்-டேரே

[02:27.19] டாரா-ரி-ராரா-ரி-ரா

[02:29.57] Zairi-zairi

[02:31.70] Zairi-zairi-zairi

[02:33.85] Zairi-zairi-zairi

[02:36.76] Za-za-riri-zari-rari (ah-ah-ah)

[02:41.80] பார்த்தவுடன் உயிர் உடைத்துவிட்டாய்

[02:44.47] I like you, I like you

[02:47.12] பார்வைகளால் என்னை துகிலுரித்தாய்

[02:50.05] I like you, I like you

[02:53.24] புத்தம் புத்தம் புது உதடுகளை

[02:56.16] குத்தும் குத்தும் உன் மீசையினை

[02:59.06] ஹையோ ஹையோ

[03:01.19] I like you, I like you, you

[03:05.20] ஆண் புயலே உன்னை துரத்தி வந்தேன்

[03:07.58] I like you, I like you

[03:10.77] அலட்சியமாய் என்னை கழட்டிவிட்டாய்

[03:13.42] I like you, I like you

[03:16.60] எனக்கான உயரம் நீ

[03:19.79] Like you, I like you

[03:22.70] எனக்கான பெருந்தீனி

[03:25.65] Like you, I like you

[03:28.81] ஏண்டா யோசிக்கிறாய்

[03:30.69] உனக்கான பெண்ணே நான் தானடா

[03:33.62] உயிரோடு என்னை தின்னடா

[03:37.59] திடும் திடும் என என் நெஞ்சில்

[03:39.97] கடம் கடம் வந்து வாசிக்கிறாய்

[03:43.17] இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய், கிறாய்

[03:48.49] Zaire-zaire

[03:50.07] Zaire-zaire-zaire

[03:52.77] Zaire-zaire-zaire

[03:55.70] Za-zaiyo-rey-rey-zaiyo-rey-rey (oh-oh-oh)

[03:59.97] டே-ரே-ஹே-ஹே

[04:03.42] ஹே-ஹே-ஹே-ஹே-ஹே

[04:07.94] ஹே-ஹே-ஹே

[04:42.00] கண்களிலே ஒரு சினம் வளர்த்தாய்

[04:44.40] I like you, I like you

[04:47.05] எனை கனவுகளில் வந்து அனுபவித்தாய்

[04:49.97] I like you, I like you

[04:53.44] அதோ அதோ அந்த நடையழகை

[04:56.11] உடல் தொடும் உன் உடையழகை

[04:59.02] ஹையோ ஹையோ

[05:00.62] I like you, I like you, you

[05:04.87] விரும்பி வந்தால் மெல்ல விலகி செல்வாய்

[05:07.79] I like you, I like you

[05:10.72] திரும்பி கொண்டு மெல்ல சிரித்து கொள்வாய்

[05:13.66] I like you, I like you

[05:16.56] மனு போட்டால் வர மாட்டாய்

[05:19.50] Like you, I like you

[05:22.95] பசிக்காமல் தொட மாட்டாய்

[05:25.88] Like you, I like you

[05:28.28] Bangalore தக்காளி நான்

[05:31.22] ருசி பார்க்க நண்பா வாயில்லையா

[05:33.59] தக்காளி மறுநாள் தாங்காதையா

[05:37.34] திடும் திடும் என என் நெஞ்சில்

[05:39.98] கடம் கடம் வந்து வாசிக்கிறாய்

[05:43.17] இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

[05:48.76] Hi, I like you

[05:52.21] Hi, I like you

[05:53.53] உன் razor பாயும் கண்ணை

[05:55.92] Rome Caesar போன்ற தோளை

[05:58.84] நெஞ்சை உரசும் நெஞ்சை, நெஞ்சை

[06:03.90] திடும் திடும் என என் நெஞ்சில்

[06:06.28] கடம் கடம் வந்து வாசிக்கிறாய்

[06:09.49] இடம் வலம் தொட்டு என்னை இம்சிக்கிறாய்

[06:15.32] அதோ அதோ அந்த புன்னகையால்

[06:17.97] சதா சதா என்னை சாகடித்தாய்

[06:20.91] ஹையோ ஹையோ என் பெண்மை சோதிக்கிறாய்

[06:26.77] Zaire-zaire

[06:28.37] Zaire-zaire-zaire

[06:31.00] Zaire-zaire-zaire

[06:34.21] Za-zaiyo-rey-rey-zaiyo-rey-rey (oh-oh)

[06:38.19] Zaire-zaire-zaire-zaire-zaire (oh-oh)

[06:43.50] Zaire-zaire-zaire (oh-oh)

[06:45.90] Za-zaiyo-rey-rey-rey (oh-oh)