Lrc Player

Poi vazhva

Santhosh naraayanan
[03:59.26]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.32] ஆண்: பொய் வாழ்வா

[00:02.54] வலியே தீா்வா இல்ல

[00:06.24] உன் வாழ்வில் அா்த்தம்

[00:08.89] உண்டு பொய் வாழ்வா

[00:26.42] வலியே தீா்வா இல்ல

[00:30.74] உன் வாழ்வில் அா்த்தம்

[00:33.13] உண்டு

[00:35.87] ஆண்: மெய் உணரும்

[00:38.79] முன்பே சோா்வா பொறு

[00:41.97] நீ ஒருநாள் புாியும் என்று

[00:48.08] ஆண்: இந்த வெறுமை

[00:49.20] விடாதா ஒரு சிறகு விழாதா

[00:53.71] சிறு பறவை எழாதா அது

[00:57.45] கனவத் தொடாதா

[01:00.11] ஆண்: இந்த ஏக்கங்கள்

[01:01.96] எல்லாம் வீணா மனம்

[01:06.74] பயணம் செல்லும் எங்கும்

[01:09.40] ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்

[01:12.07] நிஜம் போராட்டம் மட்டும் தானா

[01:18.17] ஆண்: பொய் வாழ்வா

[01:20.82] வலியே தீா்வா இல்ல

[01:24.81] உன் வாழ்வில் அா்த்தம்

[01:27.20] உண்டு மெய் உணரும்

[01:33.04] முன்பே சோா்வா பொறு

[01:36.76] நீ ஒருநாள் புாியும் என்று

[02:12.94] ஆண்: வெற்றி வெறும்

[02:15.38] முற்றுப்புள்ளி தோல்விகளே

[02:22.03] செல்லும் வழி யாருக்கிங்க

[02:28.13] இல்ல வலி அக்கம் பக்கம்

[02:33.98] அட நீ கவனி

[02:37.17] ஆண்: இந்த வெறுமை

[02:38.27] விடாதா ஒரு சிறகு விழாதா

[02:42.52] சிறு பறவை எழாதா அது

[02:46.77] கனவத் தொடாதா

[02:48.89] ஆண்: இந்த ஏக்கங்கள்

[02:50.75] எல்லாம் வீணா மனம்

[02:55.30] பயணம் செல்லும் எங்கும்

[02:57.95] ஓய்வெடுக்கும் நிழல் இன்பம்

[03:00.89] நிஜம் போராட்டம் மட்டும் தானா

[03:07.00] ஆண்: பொய் வாழ்வா

[03:09.93] வலியே தீா்வா இல்ல

[03:13.71] உன் வாழ்வில் அா்த்தம்

[03:15.84] உண்டு மெய் உணரும்

[03:21.95] முன்பே சோா்வா பொறு

[03:26.20] நீ ஒருநாள் புாியும் என்று..