Lrc Player

En Gaanam

Ilaiyaraaja
[04:28.43]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.83] ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்

[00:30.94] என் சோகம் இன்று வெளியேறும்

[00:38.14] ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும்

[00:47.17] இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்

[00:54.87] ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்

[01:39.98] ஆண் : நான் தனிமை பறவை

[01:43.97] சிறகொன்று நீ தா

[01:51.14] ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ…..

[02:00.97] பாலைவனத்தில் பனி மழையே வா

[02:09.47] கோடை வெய்யிலில் குடை தரவா

[02:17.52] இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு

[02:21.78] பாடு தாளம் போடு

[02:27.88] ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்

[03:12.86] ஆண் : பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ

[03:25.08] மனதில் உறவை விதைத்தது யாரோ

[03:35.71] பெண் : கனவின் கைகள் சுவைத்ததோ மோகம்

[03:42.61] நினைவின் நிழல்கள் சுகம் தருமோ

[03:50.32] இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது

[03:55.10] சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம்

[04:01.47] ஆண் : என் கானம் இன்று அரங்கேறும்

[04:08.65] இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும்

[04:16.61] என் கானம்…….