Inna Mylu_Lift-StarMusiQ.Com
[00:04.68] ஆண் : தயவு செய்து கதவை மூடவும்
[00:06.45] அதாவது இங்கிலிஷ்ல சொல்லனும்னா
[00:08.12] ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்... டோர்... டோர்...
[00:19.77] ஆண் : இன்னா மைலு...
[00:21.74] யாரை பாத்து...
[00:23.64] சீன் அ போடு...
[00:25.57] ஆஃப் ஆவாத...
[00:27.82] ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
[00:29.78] இங்க வந்து ஒர்சிக்கின
[00:31.81] யாரு கைல வெச்சிகின
[00:33.06] ஆண் : பங்கமா மாட்னியா
[00:34.15] ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
[00:35.84] இங்க வந்து ஒர்சிக்கின
[00:37.81] யாரை பாத்து மொர்ச்சிக்கின
[00:39.79] இங்க வந்து ஒளிஞ்சுகின
[00:42.00] இன்னா மைலு...
[00:43.84] ஆண் : ஹேய்… ஹேய்…
[00:45.84] ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
[00:47.85] அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
[00:49.25] யாரை பாத்து மொர்ச்சிக்கின
[00:51.48] இங்க வந்து ஒளிஞ்சுகின
[00:53.76] ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
[00:55.44] அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
[00:57.66] யாரை பாத்து மொர்ச்சிக்கின
[00:59.64] இங்க வந்து ஒளிஞ்சுகின
[01:01.89] "...இசை..."
[01:25.92] ஆண் : ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
[01:29.60] ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
[01:32.31] ஆண் : டேய் மூட்ரா டேய்
[01:33.58] ஆண் : நீயும் அவனும் பிரண்ட்ம்ப
[01:35.30] ரோட்டுல பாத்தாக்கா டைம் இல்லைம்ப
[01:37.27] ஆண் : மிஸ் யூ போடுவ ஸ்டேட்டஸ்ல
[01:39.20] கேட்டா ஆஃப் லேட் இதுதான் ட்ரெண்ட்ம்ப
[01:41.47] ஆண் : பாதி வாழ்க்கை போனுக்குள்ள
[01:43.19] மீதி வாழ்க்கை லோனுக்குள்ள
[01:45.44] நீ போட்ற ஸீன் ஓவரா இல்ல
[01:47.13] நீ வாங்கிப் போட்டதெல்லாம் EMIல
[01:49.47] ஆண் : என்னா மைல EMIல
[01:53.40] என்னா மைல EMIல
[01:57.37] என்னா மைல EMIல
[01:57.43] ஆண் : கார் EMI
[01:58.24] போன் EMI
[01:59.08] வீடு EMI
[02:00.48] ஜட்டிகூட என்தில்லை
[02:01.39] ஆண் : ஆனா ஒன்னுடா
[02:02.22] வேலையின்னா கன்னுடா
[02:03.37] சுத்தி நூறு பொண்ணுடா
[02:04.23] மாமன் மேல கண்ணுடா
[02:05.41] "...இசை..."
[02:13.62] ஆண் : ஆயிரம் பிரண்ட்ஸ் ஆன்லைன்ல
[02:15.05] உதவினு கூப்டா ஒருத்தனும்ல
[02:17.22] கூட்னு வர்ட்டா நான் புள்ளிங்கள
[02:19.19] மாஸ்சு காட்லாமா பிரண்ட்ஷிப்ல
[02:33.73] ஆண் : ………………….
[02:36.13] குழு : கிளி கிளி கிளி குஜிலி குஜிலி கிளி கிளி கிளி
[02:40.11] குழு : கிளி கிளி கிளி குஜிலி குஜிலி கிளி கிளி கிளி
[02:44.33] குழு : கிளி கிளி கிளி குஜிலி குஜிலி கிளி கிளி கிளி குஜிலி குஜிலி
[02:54.09] ஆண் : டுர்ர்ர்
[02:56.75] ஆண் : அடிங்க வாய மூட்றா என் வானரம்
[02:59.04] நீ ரொம்ப குன்ஜாக்கா கூன் உழும்
[03:01.20] ஆண் : நியாயமா பேசணும்பா யாரனாலும்
[03:03.17] நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா கீஞ்சிரும்
[03:05.54] ஆண் : நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா
[03:07.51] நீயெல்லாம் நாட்டாமை பண்ணா டாரா டாரா
[03:09.35] ஆண் : நேரங்கெட்ட நேரத்துல லைக்க போட்டு
[03:11.32] நீ நம்பர் மட்டும் வாங்கு மச்சி நூலைவிட்டு
[03:13.30] ஆண் : அவ நம்பிட்டானா பாத்திக்கட்டி தாலிகட்டு
[03:15.27] நீயே அப்டியே ஏறி உக்காந்துக்க ஆசைப்பட்டு
[03:17.53] "...இசை..."
[03:20.72] ஆண் : ஹே பக்கத்தூட்டு பஞ்சாயத்த ஓரங்கட்டு
[03:23.14] நீ ஒட்டுக்கேக்க நிக்காதடா வெக்கங் கெட்டு
[03:25.09] ஆண் : பொலம்பாத பஞ்சாங்கத்த கட்டிக்கிட்டு
[03:27.10] இப்ப மாட்டிக்கிட்ட சேத்துலதான் கால வுட்டு
[03:29.69] "...இசை..."
[03:38.10] ஆண் : மாமன் மச்சான் ரெண்டு பேரும் பேச்சுன்னா புயலு
[03:39.80] வாய வெச்சு வடை சுட்டு ஓட்டுவானுவ ரயிலு
[03:42.11] ஆண் : தமிழ்னு பேச்செடுத்தா பறக்குது அனலு
[03:44.03] ங்கொக்கா பெத்த புள்ள ரெண்டும் தமிழ்ல பெயிலு
[03:46.63] ஆண் : இன்னா மைலு
[03:48.52] தமிழ்ல பெயிலு
[03:50.53] இன்னா மைலு
[03:52.03] அட தமிழ்லயே பெயிலாம்பா
[03:54.90] ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
[03:56.87] அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
[03:58.81] யாரை பாத்து மொர்ச்சிக்கின
[04:00.73] இங்க வந்து ஒளிஞ்சுகின
[04:02.70] ஆண் : இன்னா மைலு சிர்ச்சிக்கின
[04:04.99] அண்ணன் பக்கம் ஒர்சிக்கின
[04:06.71] யாரை பாத்து மொர்ச்சிக்கின
[04:08.67] இங்க வந்து ஒளிஞ்சுகின
[04:10.97] ஆண் : இன்னா மைலு
[04:12.55] ப்ளீஸ் க்ளோஸ் தி டோர்
