Lrc Player

Kaathu Mela_Paal Dabba x OfRo-StarMusiQ.Com

Unknown artist
[03:15.98]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.06] "...இசை..."

[00:20.80] ஆண் : காத்து மேல

[00:21.37] ஆண் : காத்து மேல

[00:22.26] ஆண் : காத்து கீழ

[00:23.08] ஆண் : காத்து கீழ

[00:23.91] ஆண் : காத்து சைடுல

[00:24.73] ஆண் : காத்து சைட்

[00:25.43] ஆண் : காத்து ரைட்ல

[00:26.23] ஆண் : காத்து ரைட்

[00:26.87] ஆண் : வீட்டு மேல காத்தடிக்குது

[00:28.26] காத்து ரொம்ப நாத்தடிக்குது

[00:29.69] சைடு ல பாத்தா குப்பமேடு மா

[00:31.47] ஆண் : குப்பமேடு மா

[00:32.70] ஆண் : பச்சை கலர் பொறி பிரியாணி

[00:34.13] அச்சிகியா நக்கிட வரியா நீ

[00:35.57] கச்சா மாங்கோ பைட்டு பய்யிட்டு மா

[00:37.04] ஆண் : போலீஸ் மாமா கெஞ்சவுட்டர்

[00:38.80] கெஞ்ச கெஞ்ச என்ன நிக்கவெச்சு

[00:39.95] ஒரு நோட்புக் ல என்ன போட சொன்னான் சைன்

[00:41.62] ரெண்டு மணி நேரம் சும்மா நிக்க வெச்சு

[00:43.30] வுட்டுப்போச்சு முட்டி செத்து போச்சு ஆ

[00:44.53] ஆண் : போக சொன்னான் என்ன சேரி போடா வெண்ண

[00:46.29] தப்புனா தப்பநா ஒத்துக்குன அப்டினா

[00:47.71] வண்டி எடுத்து முன்ன ரெண்டு மணிக்குள்ள

[00:49.15] ஸ்டூடியோ வந்துட்டிப்போ

[00:50.00] பராக்டிஸ் பண்லாம் சொன்னா பிரெண்டு கிட்ட

[00:51.40] ஆண் : எக்ஸ்பிளைன் பண்ண போலீஸ் என்ன புடிச்சிட்டான்

[00:53.64] ரெண்டுமணி நேரம் நிக்க வெச்சு

[00:55.32] பைன் போட்டு என்ன அவன் அறுத்திட்டான்

[00:57.04] ஆண் : அதுனால லேட்டா ஆச்சு ப்ரோ

[00:58.44] ஓடிவந்ததால் வாங்குது மூச்சு ப்ரோ

[01:00.08] பாடில ஷ்கிராட்ச் ப்ரோ

[01:01.48] ஹெல்மெட் போடலைனு கொடுத்த ரெஸிப்ட்

[01:02.68] இது தான் என்னோட சாட்சி ப்ரோ

[01:04.39] ஆண் : காத்து மேல

[01:05.22] ஆண் : காத்து மேல

[01:05.80] ஆண் : காத்து கீழ

[01:06.63] ஆண் : காத்து கீழ்

[01:07.23] ஆண் : காத்து சைடுல

[01:08.28] ஆண் : காத்து சைட்

[01:08.66] ஆண் : காத்து ரைட்ல

[01:09.78] ஆண் : காத்து ரைட்

[01:10.31] ஆண் : வீட்டு மேல காத்தடிக்குது

[01:11.67] காத்து ரொம்ப நாத்தடிக்குது

[01:13.07] சைடு ல பாத்தா குப்பமேடு மா

[01:15.06] ஆண் : குப்பமேடு மா

[01:16.49] ஆண் : பச்சை கலர் பொறி பிரியாணி

[01:17.60] அச்சிகியா நக்கிட வரியா நீ

[01:19.28] கச்சா மாங்கோ பைட்டு பய்யிட்டு மா

[01:28.29] ஆண் : வேலைக்கு போ போனாதான் சோறு

[01:29.88] இல்லனா லைப் பே ஆய்டும் போர்

[01:31.27] பண கஷ்டம் கௌந்தஸ்டோம்

[01:32.70] கௌன்ட்ர் பாத்தா புல் நஸ்டம்

[01:34.10] ஆண் : டி கடையில ஈ பறக்குற

[01:35.78] ஹீ அடையில நீ மெதக்குற

[01:37.17] நாளடையில நா மடக்குனா

[01:38.89] மான் வடிவிலே ஆள் புடிக்குற

[01:40.29] ஆண் : காத்து மேல காத்து

[01:41.44] உனக்கு கொடுக்க போறேன் ஷாட்

[01:42.87] எடுத்து ரெண்டு ரவுண்டு ஊத்து

[01:44.30] ஒன்ஸ் எடுக்கப்போறேன் பாத்து

[01:45.75] நேத்து ஊத்து மேள வாத்து

[01:47.47] வாசல் கதவை கொஞ்சம் சாத்து

[01:48.91] உனக்கு புடிச்ச பாட்ட கேட்டு

[01:50.34] பாப்பா தலைய நீயும் ஆட்டு

[01:52.40] ஆண் : காத்து மேல

[01:52.93] ஆண் : காத்து மேல

[01:53.79] ஆண் : காத்து கீழ

[01:54.62] ஆண் : காத்து கீழ்

[01:55.19] ஆண் : காத்து சைடுல

[01:55.78] ஆண் : காத்து சைட்

[01:56.63] ஆண் : காத்து ரைட்ல

[01:57.50] ஆண் : காத்து ரைட்

[01:58.36] ஆண் : வீட்டு மேல காத்தடிக்குது

[01:59.46] காத்து ரொம்ப நாத்தடிக்குது

[02:01.14] சைடு ல பாத்தா குப்பமேடு மா

[02:03.15] ஆண் : குப்பமேடு மா

[02:04.30] ஆண் : பச்சை கலர் பொறி பிரியாணி

[02:05.73] அச்சிகியா நக்கிட வரியா நீ

[02:07.17] கச்சா மாங்கோ பைட்டு பய்யிட்டு மா

[02:08.90] ஆண் : கச்சா மாங்கோ பைட்டு பய்யிட்டு

[02:10.33] நைட் மட்டும் போடு லைட்

[02:12.55] "...பாடல்..."