Lrc Player

Muthal kaneve

Harris jayaraj
[05:08.62]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.03] பெண் : முதல் கனவே முதல் கனவே

[00:09.15] மறுபடி ஏன் வந்தாய்

[00:11.01] நீ மறுபடி ஏன் வந்தாய்

[00:37.57] விழி திறந்ததும் மறுபடி கனவுகள்

[00:39.17] வருமா வருமா

[00:42.62] விழி திறக்கையில் கனவென்னை துரத்துது

[00:44.76] நிஜமா நிஜமா

[00:46.62] ஆண் : முதல் கனவு முதல் கனவு

[00:48.74] மூச்சுள்ள வரையில் வருமல்லவா

[00:51.42] கனவுகள் தீர்ந்து போனால்

[00:53.81] வாழ்வில்லை அல்லவா

[00:55.93] கனவலவே கனவலவே

[00:58.32] கண்மணி நானும் நிஜம் அல்லவா

[01:00.71] சத்தியத்தில் முளைத்த காதல்

[01:03.12] சாகாது அல்லவா

[01:05.51] பெண் : முதல் கனவே முதல் கனவே

[01:08.70] மறுபடி ஏன் வந்தாய்

[01:10.56] நீ மறுபடி ஏன் வந்தாய்

[01:12.68] விழி திறந்ததும் மறுபடி கனவுகள்

[01:15.07] வருமா வருமா

[01:16.93] விழி திறக்கையில்

[01:19.06] கனவென்னை துரத்துது

[01:19.85] நிஜமா நிஜமா

[01:20.38] ~~🎼🎧🎸~<<>>~🎧🎸🎼~~

[01:35.53] ~~<<🎼>>~~

[02:00.23] ஆண் : எங்கே எங்கே

[02:01.29] நீ எங்கே என்று

[02:02.35] காடு மேடு தேடி ஓடி

[02:02.88] இருவிழி இருவிழி தொலைத்து விட்டேன்

[02:03.68] பெண் : இங்கே இங்கே

[02:03.95] நீ வருவாய் என்று

[02:15.00] சின்ன கண்கள் சிந்துகின்ற

[02:17.39] துளிகளில் துளிகளில்

[02:18.72] உயிர் வளர்ப்பேன்

[02:20.31] ஆண் : தொலைந்த என் கண்களை

[02:22.44] பார்த்ததும் கொடுத்து விட்டாய்

[02:24.56] கண்களை கொடுத்து

[02:27.22] இதயத்தை எடுத்து விட்டாய்

[02:29.34] பெண் : இதயத்தை தொலைத்ததற்கா

[02:31.47] என் ஜீவன் எடுக்கிறாய்

[02:36.52] {என் ஜீவன் எடுக்கிறாய்}

[02:38.91] பெண் : முதல் கனவே முதல் கனவே

[02:40.25] மறுபடி ஏன் வந்தாய்

[02:41.05] நீ மறுபடி ஏன் வந்தாய்

[02:41.84] விழி திறந்ததும் மறுபடி கனவுகள்

[02:45.56] வருமா வருமா

[02:47.69] விழி திறக்கையில் கனவென்னை துரத்துது

[02:50.08] நிஜமா நிஜமா

[02:52.47] ~~🎼🎧🎸~<<>>~🎧🎸🎼~~

[03:12.94] ~~<<🎼>>~~

[03:37.38] பெண் : ஊ..ஊ......ஊடல் வேண்டாம்

[03:43.22] ஓடல்கள் வேண்டாம்

[03:45.61] ஓசையோடு நாதம் போல

[03:48.00] உயிரிலே உயிரிலே கலந்து விடு

[03:50.65] ஆண் : கண்ணீர் வேண்டாம்

[03:52.79] காயங்கள் வேண்டாம்

[03:55.17] ஆறு மாத பிள்ளை போல

[03:56.79] மடியிலே மடியிலே உறங்கி விடு

[03:59.95] பெண் : நிலா வரும் நேரம்

[04:02.61] நட்சத்திரம் தேவை இல்லை

[04:05.00] நீ வந்த நேரம்

[04:07.39] நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை

[04:09.52] வன பூக்கள் வேர்க்கும் முன்னே

[04:11.64] வர சொல்லு தென்றலை

[04:13.27] {வர சொல்லு தென்றலை}

[04:16.45] ஆண் : தாமரையே தாமரையே

[04:18.31] நீரில் ஒளியாதே

[04:20.72] நீ நீரில் ஒளியாதே

[04:23.64] தினம் தினம் ஒரு சூரியன் போல

[04:25.50] வருவேன் வருவேன்

[04:28.17] அனுதினம் உன்னை ஆயிரம் கையால்

[04:30.30] தொடுவேன் தொடு..வேன்

[04:32.69] பெண் : சூரியனே சூரியனே

[04:34.82] தாமரை முகவரி தேவை இல்லை

[04:37.49] விண்ணில் நீயும் இருந்து கொண்டே

[04:39.11] விரல் நீட்டி திறக்கிறாய்

[04:41.77] மரக்கொத்தியே மரக்கொத்தியே

[04:44.16] மனதை கொத்தி துளை இடுவாய்

[04:46.82] உள்ளத்துக்குள் விளக்கடித்து

[04:48.94] தூங்கும் காதல் எழுப்புவாய்

[04:51.06] {தூங்கும் காதல் எழுப்புவாய்} - 2

[04:58.23] நீ தூங்கும் காதல் எழுப்புவாய்

[05:01.16] ....தூங்கும் காதல் எழுப்புவாய்

[05:04.08] ~~🎼🎧🎸~<<>>~🎧🎸🎼~~