Perunthil nee Enaku
[00:07.48] ஆண் : பேருந்தில் நீ எனக்கு
[00:11.22] ஜன்னல் ஓரம் பின் வாசல்
[00:13.87] முற்றத்திலே துளசி மாடம்
[00:17.10] பெண் : பேருந்தில் நீ எனக்கு
[00:21.07] ஜன்னல் ஓரம் பின் வாசல்
[00:21.89] முற்றத்திலே துளசி மாடம்
[00:25.34] ஆண் : விடுமுறை நாட்களில்
[00:27.20] பள்ளிக்கூடம் விளையாட்டு
[00:30.39] பிள்ளைகளின் செல்ல கோபம்
[00:33.04] பெண் : ஆள் இல்லா நல்
[00:34.64] இரவில் கேட்கும் பாடல்
[00:35.17] அன்பே அன்பே நீயே
[00:40.48] ஆண் : பேருந்தில் நீ
[00:42.87] எனக்கு ஜன்னல் ஓரம்
[00:44.73] பின் வாசல் முற்றத்திலே
[00:46.86] துளசி மாடம்
[00:49.25] பெண் : ஹ்ம்ம் பேருந்தில்
[00:51.11] நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின்
[00:53.50] வாசல் முற்றத்திலே துளசி
[00:55.64] மாடம்
[01:28.58] ஆண் : பயணத்தில்
[01:34.68] வருகிற சிறு தூக்கம்
[01:37.09] பருவத்தில் முளைக்கிற
[01:39.22] முதல் கூச்சம்
[01:41.08] பெண் : பரீட்சைக்கு
[01:42.14] படிக்கிற அதிகாலை
[01:45.06] கழுத்தினில் விழுந்திடும்
[01:46.92] முதல் மாலை
[01:48.51] ஆண் : புகை படம் எடுக்கையில்
[01:51.17] திணறும் புன்னகை அன்பே
[01:53.30] அன்பே நீதானே அடை மழை
[01:58.08] நேரத்தில் பருகும் தேநீர் அன்பே
[02:02.06] அன்பே நீதானே
[02:04.45] பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
[02:05.52] தினமும் காலையில்
[02:07.11] எனது வாசலில் இருக்கும்
[02:09.23] நாளிதழ் நீதானே
[02:13.75] ஆண் : பேருந்தில் நீ
[02:17.20] எனக்கு ஜன்னல் ஓரம்
[02:19.33] பின் வாசல் முற்றத்திலே
[02:21.22] துளசி மாடம்
[02:23.34] பெண் : பேருந்தில் நீ
[02:25.47] எனக்கு ஜன்னல் ஓரம்
[02:27.33] பின் வாசல் முற்றத்திலே
[02:29.20] துளசி மாடம்
[02:31.06] ஆண் : ………………………..
[03:03.20] ஆண் : தாய் மடி தருகிற
[03:09.04] அரவணைப்பு உறங்கிடும்
[03:11.97] குழந்தையின் குறுஞ்சிரிப்பு
[03:15.16] பெண் : தேய் பிறை போல்
[03:16.75] வரும் நக கணுக்கள் வகுப்பறை
[03:19.93] மேஜையில் இடும் கிறுக்கல்
[03:23.12] ஆண் : செல் போன் சிணுங்கிட
[03:25.25] கூவுகிற கவனம் அன்பே அன்பே
[03:29.24] நீதானே பிடித்தவர் தருகிற பரிசு
[03:34.01] பொருளும் அன்பே அன்பே நீதானே
[03:38.26] பெண் : ஹ்ம்ம் ம்ம் எழுதும்
[03:39.86] கவிதையில் எழுத்து பிழைகளை
[03:43.05] ரசிக்கும் வாசகன் நீ தானே
[03:49.42] ஆண் : பேருந்தில் நீ எனக்கு
[03:50.75] ஜன்னல் ஓரம் பின் வாசல்
[03:54.21] முற்றத்திலே துளசி மாடம்
[03:56.06] பெண் : ஆஆ ஆஆ பேருந்தில்
[03:58.45] நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின்
[04:01.64] வாசல் முற்றத்திலே துளசி
[04:03.78] மாடம்
[04:05.11] ஆண் : விடுமுறை நாட்களில்
[04:07.02] பள்ளிக்கூடம் விளையாட்டு
[04:10.20] பிள்ளைகளின் செல்ல கோபம்
[04:13.39] பெண் : ஆள் இல்லா நல்
[04:15.25] இரவில் கேட்கும் பாடல்
[04:16.31] அன்பே அன்பே நீயே
[04:20.56] ஆண் : ஆஆ பேருந்தில் நீ
[04:23.48] எனக்கு ஜன்னல் ஓரம்
[04:25.34] பின் வாசல் முற்றத்திலே
[04:28.28] துளசி மாடம்
[04:29.87] விஷ்லிங் : …………………….
