Lrc Player

Dass

Unknown artist
[03:32.18]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.80] பெண் : சக்க போடு போட்டானே

[00:18.67] சவுக்கு கண்ணால சத்தியமா

[00:22.12] பாக்கல இதுக்கு முன்னால

[00:25.59] தாங்க தான் முடியல ஐயோ

[00:28.53] என்னால என் தாவணி நழுவுது

[00:32.80] கீழே தன்னால

[00:35.45] ஆண் : சக்க போடு போட்டாலே

[00:37.58] சவுக்கு கண்ணால சத்தியமா

[00:40.76] பாக்கல இதுக்கு முன்னால

[00:44.74] தாங்க தான் முடியல ஐயோ

[00:47.15] என்னால என் தாகம் தான்

[00:50.09] கூடுது இந்த பொன்னால

[01:07.89] ஆண் : கொண்டையில பூவடுக்கி

[01:34.71] கும்முன்னுதான் பேசுற

[01:38.43] கெண்டக்கால நீவுற கிச்சு

[01:40.82] கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு

[01:43.23] புடிக்க வெக்குற

[01:45.35] பெண் : அஞ்சு நொடி

[01:46.68] நேரத்தில கோடி முறை

[01:48.81] பாக்குற மீனுக்குஞ்சு

[01:50.93] போல துள்ளி ஐசாலக்கடி

[01:53.06] காட்டுற

[01:54.67] ஆண் : எச்சி தொட்டு கச்சிதமா

[01:57.06] உன்னை என்னை ஒட்டிக்கலாம்

[01:59.18] பெண் : முத்தம் வெச்சு முத்தம்

[02:01.31] வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்

[02:03.45] ஆண் : கொழுத்து போன

[02:04.78] பொம்பள இடுப்ப

[02:06.37] கொண்டாடி

[02:07.97] பெண் : யே கொஞ்சம்

[02:09.56] நானும் ஓடினா தவிப்ப

[02:11.42] திண்டாடி

[02:13.28] பெண் : உள்ளங்கள சேர்த்து

[02:23.91] வெச்சு ஊருக்காக வாழுற

[02:26.56] பம்பரமா ஓடுற உன்னை

[02:29.48] எண்ணி ஏங்குறேனே என்ன

[02:31.34] செய்ய போகுற

[02:33.73] ஆண் : உள்ளங்கையில்

[02:34.79] தூக்கி வெச்சு உத்து உத்து

[02:36.65] பார்க்கவா உருட்டி கீழ தள்ளி

[02:40.10] ஒண்டிக்கு ஒண்டி ஆடவா

[02:42.50] பெண் : ஒத்த சொல்லு

[02:43.82] சொன்னதில பத்திக்கிச்சு

[02:45.95] என் மனசு

[02:47.54] ஆண் : மத்தபடி கன்னத்துல

[02:49.94] முத்த கத நீ எழுது

[02:51.80] பெண் : வடிச்ச சோறு

[02:53.12] போலத்தான் ஆவி பறக்குற

[02:56.04] ஆண் : ஹே மடிச்ச சேலை

[02:57.90] கலைக்க தான் கூவி

[03:00.03] அழைக்கிறேன்

[03:01.62] பெண் : சக்க போடு போட்டானே

[03:03.74] சவுக்கு கண்ணால சத்தியமா

[03:06.93] பாக்கல இதுக்கு முன்னால

[03:11.18] ஆண் : தாங்க தான் முடியல ஐயோ

[03:14.64] என்னால என் தாகம் தான்

[03:16.50] கூடுது இந்த பொன்னால