Dass
[00:16.81] பெண் : சக்க போடு போட்டானே
[00:18.67] சவுக்கு கண்ணால சத்தியமா
[00:22.12] பாக்கல இதுக்கு முன்னால
[00:25.84] தாங்க தான் முடியல ஐயோ
[00:29.03] என்னால என் தாவணி நழுவுது
[00:32.48] கீழே தன்னால
[00:35.40] ஆண் : சக்க போடு போட்டாலே
[00:37.80] சவுக்கு கண்ணால சத்தியமா
[00:40.98] பாக்கல இதுக்கு முன்னால
[00:44.70] தாங்க தான் முடியல ஐயோ
[00:47.36] என்னால என் தாகம் தான்
[00:50.28] கூடுது இந்த பொன்னால
[01:33.84] ஆண் : கொண்டையில பூவடுக்கி
[01:36.24] கும்முன்னுதான் பேசுற
[01:38.36] கெண்டக்கால நீவுற கிச்சு
[01:41.01] கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு
[01:43.14] புடிக்க வெக்குற
[01:45.26] பெண் : அஞ்சு நொடி
[01:46.61] நேரத்தில கோடி முறை
[01:48.47] பாக்குற மீனுக்குஞ்சு
[01:50.86] போல துள்ளி ஐசாலக்கடி
[01:53.25] காட்டுற
[01:54.84] ஆண் : எச்சி தொட்டு கச்சிதமா
[01:56.98] உன்னை என்னை ஒட்டிக்கலாம்
[01:59.37] பெண் : முத்தம் வெச்சு முத்தம்
[02:01.24] வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்
[02:03.63] ஆண் : கொழுத்து போன
[02:04.69] பொம்பள இடுப்ப
[02:06.56] கொண்டாடி
[02:07.89] பெண் : யே கொஞ்சம்
[02:10.28] நானும் ஓடினா தவிப்ப
[02:11.08] திண்டாடி
[02:22.76] பெண் : உள்ளங்கள சேர்த்து
[02:24.09] வெச்சு ஊருக்காக வாழுற
[02:26.48] பம்பரமா ஓடுற உன்னை
[02:29.41] எண்ணி ஏங்குறேனே என்ன
[02:31.00] செய்ய போகுற
[02:33.39] ஆண் : உள்ளங்கையில்
[02:34.45] தூக்கி வெச்சு உத்து உத்து
[02:36.84] பார்க்கவா உருட்டி கீழ தள்ளி
[02:40.30] ஒண்டிக்கு ஒண்டி ஆடவா
[02:42.95] பெண் : ஒத்த சொல்லு
[02:44.29] சொன்னதில பத்திக்கிச்சு
[02:46.14] என் மனசு
[02:48.26] ஆண் : மத்தபடி கன்னத்துல
[02:50.12] முத்த கத நீ எழுது
[02:51.98] பெண் : வடிச்ச சோறு
[02:53.04] போலத்தான் ஆவி பறக்குற
[02:54.91] ஆண் : ஹே மடிச்ச சேலை
[02:57.83] கலைக்க தான் கூவி
[02:59.15] அழைக்கிறேன்
[03:01.55] பெண் : சக்க போடு போட்டானே
[03:03.94] சவுக்கு கண்ணால சத்தியமா
[03:06.86] பாக்கல இதுக்கு முன்னால
[03:10.31] ஆண் : தாங்க தான் முடியல ஐயோ
[03:14.30] என்னால என் தாகம் தான்
[03:17.51] கூடுது இந்த பொன்னால
