Lrc Player

Konjom Naal

Unknown artist
[05:13.76]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:23.11] கொஞ்சநாள் பொறு தலைவா…

[00:27.09] ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…

[00:32.14] கண்ணிரண்டில் போா் தொடுப்பா…

[00:36.12] அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…

[00:41.17] கொஞ்சநாள் பொறு தலைவா…

[00:45.15] ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…

[00:50.20] கண்ணிரண்டில் போா் தொடுப்பா…

[00:54.18] அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா…

[00:59.23] காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…

[01:03.75] தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…

[01:08.26] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…

[01:12.78] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…

[01:44.39] ஓ… நேத்துக்கூட தூக்கத்தில…

[01:48.90] பாா்த்தேன் அந்த பூங்குயில…

[01:53.42] தூத்துக்குடி முத்தெடுத்து கோா்த்துவச்ச மாலை போல…

[01:56.07] வோ்த்துக்கொட்டி கண்முழிச்சுப் பாா்த்தா…

[02:02.45] அவ ஓடிப்போனா உச்சிமலக் காத்தா…சொப்பனத்தில் இப்படிதான் எப்பவுமே வந்து நிற்பா…

[02:13.60] சொல்லப்போனா பேரழகில் சொக்கத்தங்கம் போலிருப்பா…

[02:18.39] வத்திகுச்சி இல்லாமலே காதல் தீயப் பத்தவப்பா…

[02:22.90] தேனாறு பாலாறு போல வந்தா கண்ணுக்குள்ள…

[02:27.42] தேசிய கொடி போல குத்தி வச்சேன் நெஞ்சுக்குள்ள…

[02:31.67] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…

[02:36.18] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…

[03:03.65] பச்சை தாவணி பறக்க…

[03:07.90] அங்கு தன்னையே அவன் மறக்க…

[03:12.68] வச்ச கண்ணு வாங்கலையே…

[03:16.93] என் மாமன் கண்ணு தூங்கலையே…

[03:34.99] என்னோடுதான் கண்ணாமூச்சி…

[03:39.77] என்றும் ஆடும் பட்டாம்பூச்சி…

[03:44.29] கட்டாயம் என் காதல் ஆட்சி…

[03:46.42] கைகூடும் தென்றல் சாட்சி…

[03:48.80] சிந்தனையில் வந்துவந்து போறா…

[03:53.05] சந்தனத்தில் செஞ்சு வச்ச தேரா…

[03:57.83] என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா…

[04:04.48] எண்ணம் எங்கும் ஒட்டிவச்ச வண்ண வண்ணச் சித்திரமா…

[04:08.99] வேறொருத்தி வந்து தங்க எம்மனசு சத்திரமா…ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக…

[04:18.03] ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக…

[04:22.54] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…

[04:27.05] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி

[04:31.84] கொஞ்சநாள் பொறு தலைவா…

[04:35.55] ஒரு வஞ்சிக்கொடி இங்க வருவா…

[04:40.60] கண்ணிரண்டில் போா் தொடுப்பா…

[04:44.59] அந்த வெண்ணிலவ தோற்கடிப்பா

[04:49.63] காமாட்சி மீனாட்சி என்ன பேரோ நானறியேன்…

[04:54.15] தென்னாடோ எந்நாடோ எந்த ஊரோ நானறியேன்…

[04:58.66] ராசாத்தி ராசாத்தி அட்ரஸ் என்ன கண்டுபிடி…

[05:03.18] ராவோடு ராவாக அள்ளி வர நாங்க ரெடி…